Connect with us

நீ சிங்கம் தான்…Maxwell-இன் வேற லெவல் இன்னிங்ஸ்!Aus vs Afg

CWC23

நீ சிங்கம் தான்…Maxwell-இன் வேற லெவல் இன்னிங்ஸ்!Aus vs Afg

வான்கடே மைதானத்தில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நடந்து உலகக் கோப்பை லீக் ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான் அணியின் தொடக்க ஆட்டக்காரர் இப்ராகிம் ஸத்ரன் சதம் அடித்து அசத்தியுள்ளார்…அவர் சிறந்த ஆட்டத்தை கொடுத்து ஆஸ்திரேலியா அணியை ஷாக்கில் ஆழ்த்தியது…ஆனால் maxwell வேற லெவல் சம்பவம் செய்து வென்று இருக்கின்றது..

ஆப்கானிஸ்தான் அணியில் உலகக் கோப்பை சதம் அடித்த முதல் ஆப்கானிஸ்தான் பேட்ஸ்மேன் என்ற பெருமையை பெற்றார்…அவருக்கு நிறைய நல்ல நல்ல கமெண்ட்ஸ் வந்து கொண்டு இருக்கின்றது…இப்ராகிம் சதத்தின் உதவியுடன் நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 291 ரன்கள் விளாசி இருந்தது ஆப்கானிஸ்தான் அணி.

இப்போட்டியில் டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்து ஆடியது ஆப்கானிஸ்தான் அதன்படி மற்றொரு தொடக்க ஆட்டக்காரர் ரஹ்மானுல்லா 21 ரன்களில் ஆட்டமிழந்தார்.

ரஹ்மத் ஷா 30 ரன்கள், கேப்டன் ஹஸ்மதுல்லா ஷாகிதி 26 ரன்கள், அஸ்மதுல்லா ஓமர்ஸாய் 22 ரன்கள், மொகமது நபி 12 ரன்கள் எடுத்து விக்கெட்களை இழந்தனர் அப்படி ஒரு நிலை இருந்தாலும் இப்ராகிம் பொறுப்புடன் விளையாடினார்…அதுவே சிறப்பாக அமைந்தது…

அதனை தொடர்ந்து விளையாட வந்த ஆஸ்திரேலியா அணி தொடர்ந்து விக்கெட்டை இழந்து மோசமாக நிலையில் இருந்தது ஆனால் கடைசியில் maxwell உயிரை கொடுத்து ஆடி இரண்டு Century அடித்து மேட்ச் வென்றார்..

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  கொல்கத்தா மண்ணில் டாஸ் வென்ற மும்பை அணி பந்துவீச முடிவு - பேட்டிங்கில் மிரட்டுமா கொல்கத்தா..?

More in CWC23

To Top