மம்முட்டி மற்றும் ஜோதிகா நடித்துள்ள உருவாகியுள்ள ‘காதல் The Core’ படத்தின் டீஸ்ர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
இயக்குநர் ஜியோ பேபி இயக்கத்தில் மாத்யூஸ் புலிக்கன் இசையமைப்பில் உருவாகியுள்ள காதல் தி கோர் படத்தில் மம்மூட்டி மற்றும் ஜோதிகா உடன் இணைந்து ஏராளமான இளம் நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.
மம்மூட்டி தயாரிக்கும் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வந்த நிலையில் தற்போது இப்படத்தின் ப்ரீ ரிலீஸ் டீஸ்ர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. அதுமட்டுமின்றி பல ஆண்டு இடைவெளிக்குப் பிறகு நடிகை ஜோதிகா மீண்டும் மலையாள படம் ஒன்றில் நடிப்பது அவரது ரசிகர்களுக்கு உற்சாகத்தை கூட்டியுள்ளது.
மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….
🎥 Ajay Gnanamuthu இயக்கத்தில் உருவாகவுள்ள புதிய திரைப்படத்தில், Raghava Lawrence கதாநாயகனாக நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த கூட்டணிக்கான...
🎬 நடிகர் சிவகார்த்திகேயன் தற்போது தனது திரைப்பயணத்தில் மிகப்பெரிய படியாக பார்க்கப்படும் “சேயோன்” திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு...
🔥 தமிழ் சினிமா ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கும் சூர்யாவின் #VishvanathAndSons திரைப்படம் தற்போது கோலிவுட்டில் மிகப்பெரிய பேசுபொருளாக மாறியுள்ளது! ஆகஸ்ட் மாத...