Connect with us

ஜிகர்தண்டா Double X திரைப்படம் இதுவரை செய்த வசூல் விவரம்..Box Office உச்சம்!

Cinema News

ஜிகர்தண்டா Double X திரைப்படம் இதுவரை செய்த வசூல் விவரம்..Box Office உச்சம்!

கார்த்திக் சுப்பராஜ் இயக்கியுள்ள ‘ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்’ படத்தின் வரவேற்பு அமோகமாக இருந்து வருகின்றது…அதனால் படக்குழு இப்போது நிறைய ஊர்களுக்கு சென்று படத்தை கொண்டாடி வருகின்றனர்….இந்த படத்தின் ஸ்பெஷல் ரிசல்ட் வந்து இணையத்தில் பேசப்பட்டும் வருகின்றது..

கடந்த 2014-ம் ஆண்டு இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சித்தார்த் நடித்த படம் ‘ஜிகர்தண்டா’. சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருந்த இப்படத்தில், பாபி சிம்ஹா, கருணாகரன், லட்சுமி மேனன் உள்ளிட்டோர் நடித்திருந்தனர்.

இன்றுவரை படம் வெளியாகி ரசிகர்களிடையேயும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது…பலரும் இப்படத்தை நன்கு ரசித்து கொண்டாடி வருகின்றனர்…

இப்படத்தின் இரண்டாம் பாகத்துக்கு ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் என்று தலைப்பிடப்பட்டுள்ளது இப்படத்தில் ராகவா லாரன்ஸ், எஸ்.ஜே.சூர்யா இருவரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்…மலையாள நடிகை நிமிஷா நாயகியாக நடிக்கிறார்…

இந்நிலையில் மாபெரும் வெற்றியடைந்துள்ள ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் திரைப்படத்தின் இதுவரை 60கோடி வரை வசூல் செய்து இருக்கிறதாக தகவல் வந்து இருக்கின்றது…இந்த வசூல் படத்தின் பாதி பட்ஜெட்டை எடுத்துவிட்டாக சொல்லப்படுகின்றது..

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  விஜயகுமாரின் அடுத்த புரட்சி - வெளியானது எலக்சன் படத்தின் ட்ரைலர்..!!

More in Cinema News

To Top