Connect with us

மகாராஜா படத்தின் OTT ரிலீஸ் தேதியை அறிவித்தது படக்குழு – எப்போ ரிலீஸ் தெரியுமா..?

Cinema News

மகாராஜா படத்தின் OTT ரிலீஸ் தேதியை அறிவித்தது படக்குழு – எப்போ ரிலீஸ் தெரியுமா..?

விஜய் சேதுபதி நடிப்பில் திரையரங்குகளில் வெளியாகி பட்டய கிளப்பிய மஹாராஜா திரைப்படத்தின் OTT ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்துள்ளது

தமிழ் சினிமாவில் இருக்கும் முன்னணி ஹீரோககிளில் ஒருவராக வலம் வருபவர் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி. ஒவ்வரு நடிகருக்கும் எப்படி தனது 50 ஆவது படம் மறக்க முடியாத படமாக அமையுமோ அதேபோல் தான் நம்ப விஜய் சேதுபதிக்கும் அமைந்துள்ளது.

விஜய் சேதுபதியின் 50வது படமாக உருவான ‘மகாராஜா’ திரைப்படம் கடந்த ஜூன் மாதம் 14 ஆம் தேதி உலகம் முழுதுவம் உள்ள திரையரங்குகளில் சத்தமின்றி வெளியாகி மாபெரும் வெற்றி படமாக உருவெடுத்தது.

நித்திலன் சாமிநாதன் இயக்கத்தில் உருவாக்கப்பட்ட இப்படத்தில் விஜய் சேதுபதியுடன் இணைந்து அனுராக் , மமதா , நடராஜ், பாரதிராஜா, சிங்கம்புலி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

ரசிகர்களின் பேராதரவை பெற்று 100 கோடிக்கும் மேல் வசூல் சாதனை படைத்த இப்படம் விரைவில் OTT தளத்தில் வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது அதன் ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்துள்ளது.

அதன்படி திரையரங்குகளில் மாபெரும் வெற்றியை தேடித்தந்த மகாராஜா திரைப்படம் வருகிற ஜூலை 12ஆம் தேதி முதல் நெட்பிளிக்ஸ் OTT தளத்தில் வெளியாக உள்ளதாக புதிய ட்ரைலருடன் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  ப்ரீ புக்கிங்கில் சம்பவம் செய்யும் ராயன் - இதுவரை எவ்ளோ வசூல் தெரியுமா..?

More in Cinema News

To Top