Connect with us

வெங்கட் பிரபு செய்த மேஜிக் : ரசிகர்கள் கொண்டாடும் விஜய்யின் ‘கோட்’ பட சிங்கிள் பாடல்..!!!

Cinema News

வெங்கட் பிரபு செய்த மேஜிக் : ரசிகர்கள் கொண்டாடும் விஜய்யின் ‘கோட்’ பட சிங்கிள் பாடல்..!!!

விஜய் நடிப்பில் விறுவிறுப்பாக உருவாகி வரும் கோட் படத்தின் First Single பாடல் வெளியாகி தற்போது செம வைரலாகி வருகிறது

தமிழ் சினிமாவில் உச்சத்தில் இருக்கும் விஜயின் கிளாஸான நடிப்பில் தற்போது வேற லெவலில் உருவாகி வரும் திரைப்படம் THE GOAT .

AGS நிறுவனத்தின் பிரம்மாண்ட பொருட் செலவில் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகி வரும் இப்படத்தில் விஜய் உடன் சேர்ந்து பிரசாந்த், மோகன், பிரபுதேவா, சினேகா, லைலா, மீனாட்சி சௌத்ரி உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்து வருகின்றனர் .

நவீன தொழில்நுட்பத்துடன் தயாராகி வரும் இப்படத்தின் அப்டேட்கள் தொடர்ந்து வெளியிடப்படுவதால் ரசிகர்கள் ஏகபோக உற்சாகத்தில் குத்தாட்டம் போட்டு வருகின்றனர் .

நாளுக்கு நாள் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்து வரும் நிலையில் தற்போது இப்படத்தின் அடுத்தகட்ட அப்டேட் கேட்டு ரசிகர்கள் அன்புத்தொல்லை செய்து வந்த நிலையில் அப்படத்தின் First Single பாடலை படக்குழு நேற்று வெளியிட்டது.

யுவனின் இசையில் விஜயின் குரலில் உருவாகி உள்ள இந்த பாடலும் தற்போது விஜய் ரசிகர்களின் பிலே லிஸ்டில் இணைந்துள்ளது.

அதிலும் குறிப்பாக விசில் போடு என்று தொடங்கும் இந்த பாடலில் பிரபு தேவா , விஜய் , பிரசாந்த் இவர்களின் நாடனும் பாடலின் சில மேக்கிங் கட்சிகளும் பார்க்கவே செம சூப்பராக உள்ளது.

இதோ இந்த பாடலை நீங்களும் கேட்டு எப்படி உள்ளது என்பதை எங்களுடன் பகிருங்கள்…

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  நிலம் வழியாக அல்ல, வானில் வழியாக பறக்கப் போகும் TVK தலைவர் விஜய்

More in Cinema News

To Top