Connect with us

🔥 புத்தாண்டு சர்ப்ரைஸா? அஜித் 64-வது பட அறிவிப்பு வருமா?

Cinema News

🔥 புத்தாண்டு சர்ப்ரைஸா? அஜித் 64-வது பட அறிவிப்பு வருமா?

நடிகர் அஜித் குமார் நடிப்பில் உருவாகவுள்ள 64-வது படம் (AK64) குறித்து சினிமா வட்டாரங்களில் பரபரப்பான தகவல்கள் தொடர்ந்து வெளியாகி வருகின்றன. தற்போது மலேசியாவில் நடைபெறும் சர்வதேச கார் ரேஸ் போட்டிகளில் அஜித் பங்கேற்று வரும் நிலையில், இந்த படத்தின் இயக்குநராக பேசப்படும் ஆதிக் ரவிச்சந்திரன்வும் அங்கு இருப்பதாக கூறப்படுகிறது.

இதனால், இருவரும் அடுத்த படத்துக்கான ஆரம்ப கட்ட ஆலோசனைகளில் ஈடுபட்டு வருகிறார்களா என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்த சூழலில், புத்தாண்டு தினமான ஜனவரி 1-ஆம் தேதி AK64 படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகுமா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகரித்துள்ளது. நீண்ட நாட்களாக அஜித்தின் அடுத்த பட அறிவிப்புக்காக காத்திருக்கும் ரசிகர்கள், இது உண்மையாகும் பட்சத்தில் புத்தாண்டு சர்ப்ரைஸாக அமையும் என உற்சாகத்தில் உள்ளனர்

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Cinema News

Advertisement
 

Trending

 
Advertisement
To Top