Connect with us

குஷ்புவின் பேச்சுக்கு எதிர்ப்பு..இப்படி நான் சொல்லவில்லை விளக்கம் கொடுத்த நடிகை குஷ்பு!

Politics

குஷ்புவின் பேச்சுக்கு எதிர்ப்பு..இப்படி நான் சொல்லவில்லை விளக்கம் கொடுத்த நடிகை குஷ்பு!

குஷ்புவின் பேச்சு தற்போது வைரல் ஆகி வருகின்றது..சேரி என்பதற்கு பிரெஞ்சு மொழியில் அன்பானவர் அல்லது நேசிப்பவர் என்று பொருள் என பாஜக நிர்வாகியும் தேசிய மகளிர் ஆணைய உறுப்பினருமான குஷ்பூ தெரிவித்துள்ளார்…இந்த தகவல் தற்போது வைரல் ஆகி வருகிறது..

இது தொடர்பாக ட்விட்டர் தளத்தில் நான் பயன்படுத்திய மொழி தொடர்பாக சீற்றமடைந்து வந்த கூட்டத்தைப் பார்த்தது மிகவும் வேடிக்கையாக இருந்தது…இப்படி எல்லாம் இருப்பார்களா என யோசிக்கிறேன்,பெண்களுக்கான பிரச்சினைகளின்போது இந்தக் கூட்டம் மவுனமாகிவிடுகிறது…

படித்தும் படிப்பறிவில்லாதவர்களுக்கு என்ன சொல்வது…இது குறித்து சொல்லித்தர விரும்புகிறேன் முதலில் கேட்டுக்கொள்ளுங்கள்…என்னுடைய ட்வீட்டை கிண்டலுடன் பதிவிட்டிருந்தேன்.சேரி என்பதற்கு பிரெஞ்சு மொழியில் அன்பானவர் அல்லது நேசிப்பவர் என்று பொருள் அதை முதலில் தெரிந்து கொள்ளவும்…

நான் அன்பை பகிர்ந்துகொள்கிறேன் என கிண்டலாக அப்படி சொல்லும் வார்த்தையை பயன்படுத்தினேன்..ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைகளுக்காக நான் எப்போதும் முன்னணியில் இருப்பேன்…அவர்களை நான் எப்போதும் மதிப்பெண்…பாகுபாடு என்பது உங்களின் அழுக்குப்படிந்த மூளையில் உள்ளது என விமர்சனம் சொல்லி இருக்கின்றார் குஷ்பு..

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Politics

Advertisement
 

Trending

 
Advertisement
To Top