Connect with us

திருமணத்துக்கு முன் குடும்பத்துடன் திருப்பதி சென்ற கீர்த்தி சுரேஷ் – அவர் கூறிய தகவல்!

Featured

திருமணத்துக்கு முன் குடும்பத்துடன் திருப்பதி சென்ற கீர்த்தி சுரேஷ் – அவர் கூறிய தகவல்!

நடிகை கீர்த்தி சுரேஷ், குழந்தை நட்சத்திரமாக தன்னுடைய கலை பயணத்தை தொடங்கி, 2015-ஆம் ஆண்டு வெளியான இது என்ன மாயம் என்ற திரைப்படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானார். அதன் பிறகு, அவர் தமிழ், தெலுங்கு சினிமாக்களில் பல முக்கியமான படங்களில் நடித்துள்ளார். முக்கியமாக, ரஜினி முருகன், பைரவா, மகாநதி, சர்கார், அண்ணாத்த போன்ற படங்களில் அவர் நடித்துள்ளார்.

கீர்த்தி, மகாநதி படத்தில் நடித்ததற்காக சிறந்த நாயகிக்கான தேசிய விருதை பெற்றார். இந்நிலையில், சமீபத்தில் அவர் தன் முறைப்படி திருமண வாழ்கையை துவங்க உள்ளார். நடிகை கீர்த்தி சுரேஷ், நடிகை ஆண்டனி தட்டால் என்பவருடன் திருமணம் ஆக இருக்கிறார்.

இந்நிலையில், கீர்த்தி சுரேஷ் தன் குடும்பத்துடன் திருப்பதி சென்று சாமி தரிசனம் செய்துள்ளார். பத்திரிக்கையாளர்கள் அவரிடம் திருமணத்தைக் குறித்து கேட்டபோது, அடுத்த மாதம் கோவாவில் அவரது திருமணம் நடக்க இருப்பதாக அவர் கூறியிருக்கிறார்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  👉 “Futuristic Love Story-ஆ? LIK படம் ரசிகர்களை கவருதா?”

More in Featured

To Top