Connect with us

இந்த புகைப்படத்தில் இருக்கும் குழந்தை யார் தெரியுமா.. தேசிய விருது பெற்ற நடிகை..

Featured

இந்த புகைப்படத்தில் இருக்கும் குழந்தை யார் தெரியுமா.. தேசிய விருது பெற்ற நடிகை..

சினிமா நட்சத்திரங்களின் சிறு வயது புகைப்படங்கள் அவ்வப்போது இணையத்தில் வைரலாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்க்கின்றன. தற்போது, நடிகை கீர்த்தி சுரேஷின் சிறு வயது புகைப்படம் இணையத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சினிமாவுக்கு தயாரிப்பாளரின் மகளாக நுழைந்து, தன்னுடைய கடின உழைப்பும் திறமையும் மூலம் சிறந்த நடிகையாக வலம் வந்தவர் கீர்த்தி சுரேஷ். தமிழ் சினிமாவில் “இது என்ன மாயம்?” என்ற படத்தின் மூலம் அறிமுகமான அவர், தொடர்ந்து பல வெற்றி படங்களில் நடித்துள்ளார்.

ரஜினிகாந்த், விஜய் போன்ற முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளார். இப்போது, தென்னிந்திய சினிமாவை தாண்டி, பாலிவுட் வரை பிரபலமாகியுள்ளார். “பேபி ஜான்” படத்தின் மூலம் ஹிந்தி சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமானார்.

கீர்த்தி சுரேஷ் தற்போது “ரிவால்வர் ரீட்டா” மற்றும் “கண்ணிவெடி” போன்ற படங்களில் நடித்துவருகிறார். மேலும், டிசம்பர் மாதம் “பேபி ஜான்” படம் வெளியிடப்பட இருக்கிறது. இந்த நடிகையின் சிறு வயது புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  ரூ.4.5 கோடி கொடுத்தார்களா விஜய்யின் ஜனநாயகன் படக்குழு? வெளியான தகவல்!

More in Featured

To Top