Connect with us

அடடா கீர்த்தி பாண்டியனா இது – யாருடன் எப்படி இருக்கிறார் பாருங்க..!!

Cinema News

அடடா கீர்த்தி பாண்டியனா இது – யாருடன் எப்படி இருக்கிறார் பாருங்க..!!

தமிழ் சினிமாவில் இளம் நட்சத்திர ஜோடியாக வலம் வரும் கீர்த்திபாண்டியன் மற்றும் அசோக் செல்வன் ஆகிய இருவரும் வெளிநாட்டிற்கு சுற்றுலா சென்றிருக்கும் புகைப்படங்கள் தற்போது செம வைரல் ஆகி வருகிறது.

திரையுலகில் இருக்கும் வளர்ந்து வரும் நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் அசோக் செல்வன். இவரை போலயே வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் நடிகை கீர்த்தி பாண்டியன்.

இரு வரும் திரைப்படங்களில் நல்ல கதைகளை நிறுத்து நிதானமாக தேர்ந்தெடுத்து நடித்து அதில் அபார வெற்றியும் கண்டு வருகிறார்கள்.

இந்நிலையில் இந்த இரு வரும் நீண்ட நாட்களாக சத்தமின்றி காதலித்து வந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன் பெற்றோர் சம்மதத்துடன் பாரம்பரிய முறைப்படி திருமணம் செய்துகொண்டனர்.

திருமணம் முடிந்த கையோடு கமிட்டான படங்களில் நடிக்க இருவரும் தீவிரம் காட்டி வருகின்றனர். இதில் இவர்களது நடிப்பில் சமீபத்தில் ரிலீஸ் ஆகி நல்ல வரவேற்பை பெற்ற ப்ளூஸ்டார் திரைப்படம் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது.

இந்நிலையில் வெக்கேஷன் இருக்கும் இந்த ஜோடி தற்போது தாய்லாந்தின் Phi Phi Islandsக்கு சென்றுள்ளனர்.


அங்கு அவர்கள் மஜாவாக ஊர் சுற்றும் புகைப்படங்கள் மற்றும் நீச்சல் உடையில் செம ஹாட்டாக இருக்கும் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் செம வைரலாக வலம் வருகிறது .

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  வான்கடே மைதானத்தில் வானவேடிக்கை காட்டுமா மும்பை..? கொல்கத்தா - மும்பை அணிகள் இன்று மோதல்..!!

More in Cinema News

To Top