Connect with us

என் மனைவி இப்படி இருக்க நானே காரணம்..கருணாஸ் தகவல்!

Cinema News

என் மனைவி இப்படி இருக்க நானே காரணம்..கருணாஸ் தகவல்!

தமிழ் சினிமாவில் 2001ம் ஆண்டு சூர்யா நடிப்பில் வெளிவந்த நந்தா படத்தில் லொடுக்கு பாண்டி என்ற கதாபாத்திரத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகர் கருணாஸ்…இவருக்கு இவரின் நடிப்பு மூலம் நிறைய படங்களை பெற்றார்..அதனால் டாப் காமெடியன்கள் கூட நன்கு நடித்து பிரபலம் ஆகினார் கருணாஸ்…

அதனை போல இவர் வில்லன், புதிய கீதை, திருமலை, குத்து, பிதாமகன், திருடா திருடி உள்ளிட்ட பல படங்களில் நகைச்சுவை நடிகராக வலம் வந்தார்…அதனை போல நிறைய கதாபாத்திரம் சார்ந்த ரோல் செய்தும் இருக்கின்றார்…

நாயகனாகவும் சில படங்கள் நடித்த இவர் அரசியலிலும் பெரிய ஈடுபாடு காட்டி வருகிறார்…இவர் பிரபல பின்னணி பாடகி கிரேஸ் என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார்..இவர்களுக்கு ஒரு மகள் மற்றும் மகன் இருக்கின்றனர்…மகன் கென் இப்போது தனுஷ் அவர்களுடன் இருந்து வருகின்றார்..பல படங்களில் நடிக்க அவரும் முயற்சி செய்து வருகின்றார்…

இந்நிலையில் கருணாஸ் சொல்லியது வைரல் ஆகி வருகிறது…எனது மனைவி கிரேஸ் பாப் கட்டிங் லுக்கில் எப்போதும் இருப்பதற்கு காரணமே நான் தான் இது எப்படி மாறியது என்றால் திருமணத்திற்கு முன்னர் அவளுக்கு நீளமான முடி இருந்தது ஆனால் நான் தான் வெட்டிவிட்டு விட்டேன்…அவள் அப்போது கோபித்து கொண்டால் இருந்தாலும் செய்தேன்..

Boycut பண்ணால் தான் பெண்களுக்கு ஒரு தைரியமும், தன்னம்பிக்கையும் வரும் என்று எனக்கு அப்போ தோன்றியது.அதனால் தான் நான் அவரது தல முடியை வெட்டி விட்டேன் என கூறியுள்ளார் நடிகர் கருணாஸ்…இப்படி சொல்லியதை பலரும் விமர்சித்து வருகின்றனர்..

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  திருச்செந்தூர் கோயிலில் நயன்தாரா - விக்னேஷ் சிவன் தம்பதி சாமி தரிசனம்..!!

More in Cinema News

To Top