Connect with us

கண்ணப்பா படம் வெளியான முதல் நாளில் வசூல் எவ்வளவு தெரியுமா?

Featured

கண்ணப்பா படம் வெளியான முதல் நாளில் வசூல் எவ்வளவு தெரியுமா?

இயக்குனர் முகேஷ் குமார் சிங் இயக்கத்தில், விஷ்ணு மஞ்சு நடித்துள்ள திரைப்படம் “கண்ணப்பா” நேற்று திரையரங்குகளில் வெளிவந்தது.

இந்தப்படத்தில், நாத்திகராக இருந்து பின்னர் சிவாவின் தீவிர பக்தராக மாறும் கண்ணப்பர் கதாபாத்திரத்தில் விஷ்ணு மஞ்சு நடித்துள்ளார். மேலும், பிரபாஸ், மோகன்லால், அக்ஷய் குமார், காஜல் அகர்வால், சரத்குமார், ப்ரீத்தி முகுந்தன், மோகன் பாபு, மதுபாலா போன்ற பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.

பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாரிக்கப்பட்ட இப்படம் வெளியான முதல் நாளில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. உலகளவில் இப்படம் முதல் நாளில் ரூ. 15 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. விஷ்ணு மஞ்சுவின் திரை வாழ்க்கையில் முதல் நாளில் அதிக வசூல் செய்த திரைப்படமாக “கண்ணப்பா” இந்நிலையில் திகழ்கிறது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  100 மில்லியன் பார்வைகள் கடந்த ‘மோனிகா’ – அனிருத்தின் 45வது சாதனை

More in Featured

To Top