Connect with us

கங்குவா படத்தின் ஸ்பெஷல் அப்டேட்..பிரம்மாண்டமாக இருக்க போகுது!

Cinema News

கங்குவா படத்தின் ஸ்பெஷல் அப்டேட்..பிரம்மாண்டமாக இருக்க போகுது!

சூர்யா தற்போது கங்குவா படத்தில் பிஸியாக நடித்து வருகிறார்…இப்படம் மிகப்பெரிய எதிர்பார்ப்புடன் இருந்து வருகின்றது..சூர்யாவின் 42வது படமான கங்குவாவை சிறுத்தை சிவா இயக்குகிறார்..இந்தப் படம் மூலம் சூர்யா – சிறுத்தை சிவா கூட்டணி முதன்முறையாக இணைந்துள்ளது…அதனாலே இப்படத்திற்கு மிக பெரிய எதிர்பார்ப்பு இருக்கிறது…

சூர்யா ஜோடியாக திஷா முக்கியமான பாத்திரங்களில் யோகி பாபு, நட்டி என நிறைய கதாபாத்திரங்கள் நடிக்கின்றனர்…கங்குவாவின் முதல் அப்டேட் வரும் போதே இந்தப் படம் 10 மொழிகளில் வெளியாகும் என படக்குழு சொல்லியது அதனை போல 3D வடிவில் இருக்க உளள்து என சொல்லப்படுகின்றது அதுவும் இந்த படத்தின் சிறப்பம்சமாக இருக்கின்றது…

இது பீரியட் படமாக உள்ளது என சூர்யா பிறந்தநாளில் கங்குவா கிளிம்ப்ஸ் வீடியோ வெளியாகி இன்னும் மாஸ் காட்டியது…அதனை அருண் ராஜா காமராஜ் பாடி இருந்தது இன்னும் ஹைப் கொடுத்தது..

இந்நிலையில் கங்குவா படம் குறித்து தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா தற்போது தரமான அப்டேட் கொடுத்துள்ளார் அதன்படி கங்குவா படம் 38 மொழிகளில் உலகம் முழுவதும் வெளியாகவுள்ளதாக இருக்கின்றது என கொடுத்துள்ளார்…அதனை போல 3D Version மற்றும் IMAX version என மிகவும் பெரிதாக இருக்கும் என சொல்லப்படுகின்றது..

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  சேப்பாக்கத்தில் சென்னை அணிக்கு எதிராக டாஸ் வென்ற பஞ்சாப் அணி பந்துவீச முடிவு..!!

More in Cinema News

To Top