Connect with us

ரஜினி நடித்ததில் கமலுக்கு பிடித்த படம்.. எந்த படம் தெரியுமா?

Featured

ரஜினி நடித்ததில் கமலுக்கு பிடித்த படம்.. எந்த படம் தெரியுமா?

தமிழ் சினிமாவின் அடுத்த பிரம்மாண்ட முயற்சி – தக் லைஃப்! நயனகன் படத்திற்கு பின், மீண்டும் கமல் ஹாசனும் மணி ரத்னமும் ஒன்றிணைந்துள்ளனர். இந்த படத்தில் சிம்பு, த்ரிஷா, ஜோஜு ஜார்ஜ், அபிராமி, அசோக் செல்வன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இசை அமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான்.

தக் லைஃப் படம் ஜூன் 5ம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது. படக்குழு தற்போது ப்ரோமோஷனில் தீவிரமாக ஈடுபட்டுள்ள நிலையில், சென்னை, கொச்சி, மும்பை உள்ளிட்ட நகரங்களில் விழாக்கள் நடைபெற்று வருகிறது. இதில் பல சுவாரஸ்யமான தகவல்களும் வெளியாகியுள்ளன.

ஒரு நிகழ்ச்சியில், “தளபதி, பாட்ஷா, முள்ளும் மலரும்… இதில் உங்களுக்கு பிடிச்சது எது?” என தொகுப்பாளர் கேட்க, கமல் ஹாசன் பதிலளிக்கிறார் –
“எனக்கு முள்ளும் மலரும் தான் பிடிக்கும்!” அதே பேட்டியில், ரஜினி நடித்ததில் உங்களுக்குப் பிடித்த படம் எது என கேட்க, கமல் ஹாசன் மிக எளிமையாக பதிலளித்தார்!

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Featured

To Top