Connect with us

கலைஞரின் நூற்றாண்டு விழாவிற்கு அஜித்-விஜய் வருவார்களா??மிக பெரிய எதிர்பார்ப்பில் ரசிகர்கள்!

Cinema News

கலைஞரின் நூற்றாண்டு விழாவிற்கு அஜித்-விஜய் வருவார்களா??மிக பெரிய எதிர்பார்ப்பில் ரசிகர்கள்!

மறைந்த முன்னாள் முதல்வர் மு.கருணாநிதியின் நூற்றாண்டை கொண்டாடும் விதமாக திரையுலகம் சார்பில் பிரமாண்ட விழா வரும் டிசம்பர் 24ம் தேதி நடைபெற இருக்கிறது…இதற்கு பல திரைப்பட கலைஞர்களை கூப்பிட்டு வருகின்றனர்,பலரும் வருகை தருவதை உறுதி செய்து வருகின்றனர்..

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் 35 ஆயிரம் பேர் பங்கேற்கும் வகையில் பிரம்மாண்டமாக இந்த நிகழ்ச்சியை ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது…இதில் சர்வ்ஹேகல் இல்லாமல் நடக்க நிறைய ஏற்பாடுகள் செய்ய பட்டு வருகின்றது..

கலைஞர் எழுதிய வசனங்களை மேடையில் நடித்து காட்டும் வகையிலும் நிகழ்ச்சிகள் தயாராகி வருகிறதாம்…அவரின் சிறப்பம்சம் மற்றும் அவர் செய்த சாதனைகளை சொல்லும் விதமாக விழா இருக்கும் என தெரிகின்றது,இந்த நிகழ்ச்சிக்கு ரஜினி மற்றும் கமல் வருவது உறுதியாகி இருக்கின்றது…

அதனை போல அஜித் மற்றும் விஜய் இந்த நிகழ்ச்சிக்கு வருவார்களா என கேள்வி எழுந்திருக்கிறது…அதாவது இன்று தயாரிப்பாளர் சங்க தலைவர் ராமசாமி மீடியாவை சந்தித்த போது இது பற்றி கேட்கப்பட்டு இருக்கிறது…அதற்கு அவர் சூப்பராக ஒரு பதிலை சொல்லி இருக்கின்றார்…

அதாவது விஜய், அஜித் ஆகியோரை அழைத்திருக்கிறோம் அவர்கள் வர வேண்டும் என கட்டாயப்படுத்தவில்லை என பதில் கூறி இருக்கின்றனர்…அதனால் அவர்கள் வருவது காட்டாயம் கிடையாது என்பதை சொல்லி இருக்கின்றார் தேனாண்டாள் முரளி.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Cinema News

To Top