Connect with us

உடல் எடையை குறைத்து ஜோதிகா கொடுத்த அதிர்ச்சி! வைரலான போட்டோஸ்..

Featured

உடல் எடையை குறைத்து ஜோதிகா கொடுத்த அதிர்ச்சி! வைரலான போட்டோஸ்..

நடிகை ஜோதிகா, தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி என பல மொழிகளில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர். டாப் நாயகியாக இருந்த போதே நடிகர் சூர்யாவை காதலித்து திருமணம் செய்துகொண்டார். பின் இரண்டு குழந்தைகளை பெற்றார். அவர்களை கவனிப்பதில் அதிக கவனம் செலுத்தி வந்தார்.

இப்போது அவர்கள் கொஞ்சம் வளர்ந்த நிலையில், பெண்களுக்கு முக்கியத்துவம் உள்ள கதைகளில் தேர்வு செய்து நடித்து வருகிறார். படங்களை தாண்டி வெப் தொடர்களிலும் அவர் நடிக்கத் தொடங்கியுள்ளார்.

பார்க்க கொஞ்சம் குண்டாக காணப்பட்ட நடிகை ஜோதிகா, இப்போது உடல் எடையை குறைத்து, தனது ரசிகர்களுக்கு ஒரு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார். இன்ஸ்டாவில் அவர் வெளியிட்ட புதிய புகைப்படத்திற்கு ரசிகர்கள் லைக்ஸ் குவித்து வருகிறார்கள்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Featured

To Top