Connect with us

நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்: நான்கு நாட்களில் எவ்வளவு வசூல்?

Featured

நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்: நான்கு நாட்களில் எவ்வளவு வசூல்?

நடிகராக மட்டுமின்றி இயக்குநராகவும் தற்போது பிஸியாக இருக்கிறார் தனுஷ். இவர் இயக்கிய “ராயன்” படம் கடந்த ஆண்டு மாபெரும் வெற்றியை பெற்றது.

அடுத்து, தனுஷ் இயக்கிய “நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்” திரைப்படம் கடந்த வாரம் வெளியானது. இது காதல் கதைக்களத்தில் உருவான படம்.

இந்த படத்தின் மூலம் தனுஷின் அக்கா மகன் பவிஷ் ஹீரோவாக தமிழ் சினிமாவில் அறிமுகமாகியுள்ளார். மேலும் அனிகா, மேத்யூ தாமஸ், பிரியா வாரியர் ஆகியோரும் நடித்துள்ளனர். இப்படத்திற்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

நான்கு நாட்களை வெற்றிகரமாக கடந்த இப்படம், உலகளவில் ரூ. 7 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  🔥 “ஜனநாயகன்” லீக் சர்ச்சை! – விஜய் படத்திற்கு புதிய பிரச்சனை 😱

More in Featured

To Top