Connect with us

ஜோடி ஆர் யூ ரெடி சீசன் 2 Title Winner யார் தெரியுமா?

Featured

ஜோடி ஆர் யூ ரெடி சீசன் 2 Title Winner யார் தெரியுமா?

விஜய் தொலைக்காட்சியில் ரியாலிட்டி ஷோக்கள் என்றாலே ரசிகர்களின் மனதை கொள்ளை கொள்ளும் நிகழ்ச்சிகள் தான். அதில் ஒன்றாக ஜோடி ஆர் யூ ரெடி நடன நிகழ்ச்சி வெற்றிகரமாக இரு சீசன்களாக ஒளிபரப்பாகியுள்ளது.

முதல் சீசன் 2024 ஜனவரியில் துவங்கி ஏப்ரலில் 29 எபிசோடுகளுடன் நிறைவடைந்தது. அதனை தொடர்ந்து, இரண்டாவது சீசன் 2025 ஜனவரி 25ஆம் தேதி ஆரம்பிக்கப்பட்டது.
இப்போது அது வெற்றிகரமாக முடிவடைந்துள்ளது.

இந்த சீசனை ரியோ ராஜ் மற்றும் ஏஞ்சலின் தொகுத்து வழங்கினர். நடுவர்களாக ஸ்ரீதேவி, ரம்பா மற்றும் சாண்டி பணியாற்றினர். இரண்டாவது சீசனின் வெற்றியாளர்களாக ராணி மற்றும் அபினவ் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். விஜய் டிவியின் இன்னொரு வெற்றிகரமான பயணமாக இது அமைந்துள்ளது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  “சூரியவம்சம் மீண்டும் வருமா? – Part-2 குறித்து சரத்குமார் கூறிய புதிய தகவல்!”

More in Featured

To Top