Connect with us

உலக நடன தினம்: மஞ்சு வாரியர் குச்சிப்புடி வீடியோ வைரல்!

Featured

உலக நடன தினம்: மஞ்சு வாரியர் குச்சிப்புடி வீடியோ வைரல்!

மலையாள சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வரும் மஞ்சு வாரியர், இப்போது தமிழ் சினிமாவிலும் தீவிரமாக நடித்து வருகிறார். அசுரன் படம் மூலம் தமிழ் ரசிகர்களிடம் அறிமுகமான இவர், தொடர்ந்து ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான வேட்டையன் படத்தில் நடித்தார்.

இந்தப் படத்தில் ஒரு பாடலுக்கு அவர் ஆடிய நடனம் தற்போது இணையத்தில் டிரெண்டாகி வருகிறது. அதனைத் தொடர்ந்து, ஜெயமோகன் எழுதிய “துணைவன்” என்ற சிறுகதையை அடிப்படையாகக் கொண்டு உருவாகிய வெற்றிமாறன் இயக்கிய “விடுதலை” படத்தில் மஞ்சு வாரியர் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தினார்.

இந்நிலையில், சர்வதேச நடன தினத்தை முன்னிட்டு, மஞ்சு வாரியர் குச்சிப்புடி நடனமாடிய வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இன்று பகிர்ந்துள்ளார்.
இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  திரைக்கதை ஜாம்பவான் கே. பாக்யராஜ் காலமானார்

More in Featured

Advertisement
 

Trending

 
Advertisement
To Top