Connect with us

விஜய்யின் ஜனநாயகன் அப்டேட்! ஜூன் 22ல் மெகா சர்ப்ரைஸ்..

Featured

விஜய்யின் ஜனநாயகன் அப்டேட்! ஜூன் 22ல் மெகா சர்ப்ரைஸ்..

ஹெச். வினோத் இயக்கத்தில் தளபதி விஜய் நடிக்கும் புதிய திரைப்படம் ‛ஜனநாயகன்’ உருவாகி வருகிறது. இந்த படத்தில் விஜயுடன் பூஜா ஹெக்டே, மமிதா பைஜூ, கவுதம் வாசுதேவ் மேனன், பாபி தியோல், ப்ரியாமணி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துக் கொண்டு இருக்கின்றனர்.

இது விஜய் நடிக்கும் கடைசி படம் என்பதால் ரசிகர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பு நிலவுகிறது. இந்நிலையில், ஒரு சூப்பர் அப்டேட் வெளியாகியுள்ளது. விஜய்யின் பிறந்த நாளான ஜூன் 22 ஆம் தேதி ‛ஜனநாயகன்’ படத்தின் ப்ரோமோ டீசர் வெளியாக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

மோஷன் போஸ்டரா, டீசரா என்பது இன்னும் உறுதி செய்யப்படவில்லை. ஆனால் இந்த செய்தி தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. ரசிகர்கள்_social media-வில் ‛ஜனநாயகன்’ அப்டேட்டை கொண்டாடி வருகின்றனர்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  ரஜினிக்கு 74 வயசு… ஆனா கூலி படத்தில் செய்த சம்பவம் உங்களுக்கு தெரியுமா?

More in Featured

To Top