Connect with us

ஜெயம் ரவியின் ‘பிரதர்’ பட டீசர் வெளியானது..!!

Cinema News

ஜெயம் ரவியின் ‘பிரதர்’ பட டீசர் வெளியானது..!!

ஜெயம்ரவியின் Brother படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்று வருகிறது.

தமிழ் சினிமாவில் இருக்கும் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் ஜெயம் ரவி . ஜெயம் படம் முதல் இவரது நடிப்பில் கடைசியாக வெளியான சைரன் படம் வரை இவரது நடிப்பிற்கு ஏராளமான ரசிகர்கள் கூட்டம் உள்ளது.

தொடர்ந்து பல படங்களில் கமிட்டாகி நடித்து வரும் ஜெயம் ரவியின் அடுத்ததாக உருவாகி வரும் திரைப்படமே “Brother”. ராஜேஷ் இயக்கி உள்ள இப்படத்தில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக பிரியங்கா அருள் மோகன் நடிக்க இவர்களுடன் VTV கணேஷ் , நட்டி உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் கமிட்டாகி நடித்துள்ளனர்.

ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ள இப்படத்தின் அடுத்தகட்ட அப்டேட்டுக்காக அனைவரும் காத்திருந்த நேரத்தில் இப்படத்தின் டீசரை படக்குழு வெளியிட்டுள்ளது.

கலகலப்பான காட்சிகளுடன் உருவாகி உள்ள பிரதர் படத்தின் டீஸர் இதோ..

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Cinema News

Advertisement
 

Trending

 
Advertisement
To Top