Connect with us

மகள் திருமணத்திற்கு இத்தனை கோடி செலவா? ஐசரி கணேஷின் பிரம்மாண்ட ஏற்பாடு!

Featured

மகள் திருமணத்திற்கு இத்தனை கோடி செலவா? ஐசரி கணேஷின் பிரம்மாண்ட ஏற்பாடு!

தமிழ் சினிமாவில் முன்னணி தயாரிப்பாளராக திகழ்கிறார் ஐசரி கணேஷ்.
மூக்குத்தி அம்மன் 2, மற்றும் VJ சித்து ஹீரோவாகும் டயங்கரம் உள்ளிட்ட முக்கிய படங்களை அவரது வேல்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது.

தற்போது, அவரது மகள் திருமணம் reason ஆக பெரிய அளவில் ஒரு நிகழ்வு நடத்தப்பட உள்ளது. சென்னை இசிஆர் சாலையில், 30 கோடி ரூபாய் செலவில் ஒரு பிரம்மாண்ட திருமண செட் அமைக்கப்பட்டுள்ளது. இது சினிமா செட் போலவே வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்த திருமண விழாவில், தமிழக முதலமைச்சர் உள்ளிட்ட பல அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள் கலந்து கொள்ள இருப்பதாக எதிர்பார்க்கப்படுகிறது.
பிரம்மாண்டமான இந்த திருமணம் தற்போது அனைவரது கவனத்தையும் ஈர்த்து வருகிறது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Featured

To Top