Connect with us

IPL 2025 : மாஸ்டர் பிளாஸ்டர் சச்சின் டெண்டுல்கரின் மகனுக்கு நேர்ந்த சோகம் – வெளியான ஷாக்கிங் தகவல்..!!

Featured

IPL 2025 : மாஸ்டர் பிளாஸ்டர் சச்சின் டெண்டுல்கரின் மகனுக்கு நேர்ந்த சோகம் – வெளியான ஷாக்கிங் தகவல்..!!

இந்திய வீரரும், சச்சின் டெண்டுல்கரின் மகனுமான அர்ஜுன் டெண்டுல்கர் கடந்த சில IPL தொடர்களில் மும்பை அணிக்காக விளையாடி வந்த நிலையில் அவரை இம்முறை எந்த அணியும் ஏலத்தில் எடுக்க எந்த முன்வரவில்லை என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.

2025 ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் சவுதியில் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்த தொடரில் அனைத்து அணிகளிலும் ஏகப்பட்ட மாற்றங்கள் நடைபெற்று வருகின்றனர் . அதே சமயம் இந்த தொடரில் பல இளம் மற்றும் அனுபவம் வாய்ந்த வீரர்களை எந்த அணியும் ஏலத்தில் எடுக்க முன்வரவில்லை.

அந்தவகையில் இந்திய வீரரும், சச்சின் டெண்டுல்கரின் மகனுமான அர்ஜுன் டெண்டுல்கரை ஏலத்தில் எடுக்க எந்த அணியும் முன்வரவில்லை என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.

கடந்த சீசன் வரை மும்பை அணிக்காக அர்ஜுன் டெண்டுல்கர் விளையாடி வந்த நிலையில் இந்த மெகா ஏலத்தில் ஏலம் கேட்கப்பட்டபோது மும்பையிடம் ₹1.85 கோடி மீதமிருந்த நிலையிலும் மீண்டும் அவரை அணியில் எடுக்க முயற்சிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  ஃபெங்கல் புயலால் ஒத்தி வைக்கிறோம் - 'மிஸ் யூ' திரைப்படத்தின் ரிலீஸ் ஒத்தி வைக்கப்படுவதாக அறிவிப்பு..!!

More in Featured

To Top