Connect with us

ப்ரீ புக்கிங்கில் சம்பவம் செய்யும் அல்லுவின் புஷ்பா 2 – லேட்டஸ்ட் கலெக்ஷன் விவரம் இதோ..!

Cinema News

ப்ரீ புக்கிங்கில் சம்பவம் செய்யும் அல்லுவின் புஷ்பா 2 – லேட்டஸ்ட் கலெக்ஷன் விவரம் இதோ..!

அல்லு அர்ஜுன் நடிப்பில் காட்டுத்தனமாக உருவாகி உள்ள புஷ்பா 2 திரைப்படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாக உள்ள நிலையில் தற்போது இப்படம் ப்ரீ புக்கிங்கில் செய்துள்ள வசூல் குறித்த விவரம் வெளியாகி உள்ளது.

தேசிய விருது வென்ற முதல் தெலுங்கு நடிகர் என்ற மாபெரும் அந்தஸ்தை பெற்றுள்ள அல்லு அர்ஜுன் நடிப்பில் தற்போது வேற லெவலில் உருவாகி உள்ள திரைப்படமே புஷ்பா 2 . சுகுமார் இயக்கத்தில் உருவாகி உள்ள இந்த படத்தில் முதல் பாகத்தில் நடித்த திரைநட்சத்திரங்களை தாண்டி பலர் நடித்துள்ளனர்.

இப்படத்தின் இப்படம் வரும் டிசம்பர் 5ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ள நிலையில் இப்படத்தின் டீசர் மாற்றும் ட்ரைலர் வெளியாகி ஏகபோக வரவேற்பை பெற்றது.

இந்நிலையில் படக்குழு ப்ரோமோஷன் வேளைகளில் பிஸியாக இருக்கும் நிலையில் தற்போது இப்படம் ப்ரீ புக்கிங்கில் செய்துள்ள வசூல் குறித்த விவரம் வெளியாகி உள்ளது.

அதன்படி வெளிநாடுகளில் இப்படம் ப்ரீ புக்கிங்கில் இதுவரை மொத்தமாக ரூ. 19 கோடி வரை வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது .

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  99 வயதில் காலமான பழம்பெரும் நடிகை கொல்லங்குடி கருப்பாயி… ரசிகர்கள் இரங்கல்..

More in Cinema News

To Top