Connect with us

அமெரிக்காவை ஆக்கிரமிக்கும் இந்திய மாணவர்கள் – அதிர்ச்சி தகவலை வெளியிட்ட அமெரிக்க அரசு…

Featured

அமெரிக்காவை ஆக்கிரமிக்கும் இந்திய மாணவர்கள் – அதிர்ச்சி தகவலை வெளியிட்ட அமெரிக்க அரசு…

40 ஆண்டுகளில் இல்லாத அளவாக, நடப்பு கல்வியாண்டில் மட்டும் அமெரிக்காவிற்கு படிக்க செல்லும் இந்திய மாணவர்களின் எண்ணிக்கை பல மடங்கு அதிகரித்துள்ளதாக அந்நாட்டு அரசு அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது.

உலகில் அதிக மக்கள் தொகை கொண்ட நம் இந்திய திருநாட்டில் பிறந்து இங்கேயே பள்ளிப்படிப்பை முடித்த மாணவர்கள் உயர் படிப்பை பயில வெளிநாடுகளுக்கு செல்வதை வழக்கமாக வைத்துள்ளார்கள், அதிலும் குறிப்பாக லண்டன் , அமெரிக்கா , கனடா , உக்ரைன் ,ரஷ்யா உள்ளிட்ட நாடுகளுக்கு இந்திய மாணவர்கள் கல்வி பயில அதிகம் செல்கின்றனர் . இவை அனைத்திற்கும் காரணம் இந்தியாவில் தரமான கல்வி கற்கும் சூழல் இல்லையா என்று கேட்டால் அதற்கு முறையான பதில் இன்று வரை யாராலும் கொடுக்க முடியவில்லை.

சரி படித்து முடித்துவிட்டு அவர்களது நாடுகளுக்கு திரும்பிவிடுவார்கள் என்று நினைத்தால் படித்து முடித்தவுடன் அங்கேயே பணியில் சேர்ந்து பணிபுரியும் இடத்தியிலே நல்ல பெண்ணை உஷார் செய்து அங்கயே திருமணம் செய்துகொண்டு அந்நாட்டு குடிமகன்களாகவே மாறிவிடுகின்றனர்.

இந்நிலையில் கல்விக்காக அமெரிக்காவுக்கு வரும் வெளிநாட்டினரின் பட்டியல் விவரம் வெளியாகி உள்ளது.அந்தவகையில் 2,90,000 மாணவர்களுடன் சீனா முதல் இடத்திலும், 2,69,000 மாணவர்களுடன் இந்தியா 2ம் இடத்திலும் உள்ளன.

40 ஆண்டுகளில் இல்லாத அளவாக, நடப்பு கல்வியாண்டில் மட்டும் அமெரிக்காவிற்கு படிக்க செல்லும் இந்திய மாணவர்களின் எண்ணிக்கை பல மடங்கு அதிகரித்துள்ளதாக அந்நாட்டு அரசு அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது.

அமெரிக்காவில் கல்வி பயில வரும் மாணவர்கள் தொழில்நுட்பம், அறிவியல், வணிகம் தொடர்பான படிப்புகளுக்கே அதிக விருப்பம் காட்டுவதாகவும் அந்நாட்டு அரசு தகவல் தெரிவித்துள்ளது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  ஒரு தமிழகருக்கு கூட இடமில்லையா - டி20 உலக கோப்பைக்கான இந்திய அணியின் தேர்வு குறித்து முன்னாள் வீரர் cheeka காட்டம்..!!

More in Featured

To Top