Connect with us

அதிரடியை தொடருமா ஹைதராபாத் அணி..? குஜராத் அணியுடன் இன்று முதல்..!!

Featured

அதிரடியை தொடருமா ஹைதராபாத் அணி..? குஜராத் அணியுடன் இன்று முதல்..!!

விறுவிறுப்புக்கும் பரபரப்புக்கும் பஞ்சமில்லாமல் நடைபெற்று வரும் IPL கிரிக்கெட் தொடரில் இன்று சிறப்பான தரமான இரண்டு போட்டிகள் நடைபெற உள்ளது. ( GT – SRH ) – (CSK – DC)

கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்த நடப்பாண்டுக்கான ஐபிஎல் கிரிக்கெட் தொடர் சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் கடந்த 22 ஆம் தேதி கோலாகலமாக தொடங்கியது .

இதில் ஹைதராபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் இன்று பிற்பகல் நடைபெறும் முதல் போட்டியில் ஹைதராபாத் – குஜராத் அணிகள் பலப்பரீட்சை நடத்த உள்ளது.

இதேபோல் இன்று இரவு நடைபெறும் போட்டியில் சென்னை – டெல்லி அணிகள் பலப்பரீட்சை நடத்த உள்ளது.

நடப்பு தொடரில் இதுவரை 2 போட்டிகளில் விளையாடி உள்ள ஹைதராபாத் அணி 1 போட்டியில் வெற்றியும் 1 போட்டியில் தோல்வி அடைந்துள்ளது.

இதேபோல் நடப்பு தொடரில் இதுவரை 2 போட்டிகளில் விளையாடி உள்ள குஜராத் அணி 1 போட்டியில் வெற்றியும் 1 போட்டியில் தோல்வி அடைந்துள்ளது.

அப்படியே இந்த பக்கம் பார்த்தால் நடப்பு தொடரில் 2 போட்டிகளில் விளையாடி உள்ள சென்னை அணி இரண்டிலும் வெற்றி பெற்று புள்ளிபட்டியலில் முதல் இடத்தில் உள்ளது.

இந்த பக்கம் நடப்பு தொடரில் 2 போட்டிகளில் விளையாடி உள்ள சென்னை அணி இரண்டிலும் தோல்வியை சந்தித்து பெற்று புள்ளிபட்டியலில் 9 ஆவது இடத்தில் உள்ளது.

இந்நிலையில் இன்று நடைபெறும் இந்த இரு போட்டிகளில் எந்த அணி வெற்றி பெற போகிறது எந்த அணி தோல்வியை சந்திக்க போகிறது என்பதை நாம் காத்திருந்து பார்க்கலாம்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Featured

Advertisement
 

Trending

 
Advertisement
To Top