Connect with us

கர்ஜனையை தொடருமா சென்னை..? CSK அணிக்கு எதிராக டாஸ் வென்ற DC பேட்டிங் செய்ய முடிவு..!!

Featured

கர்ஜனையை தொடருமா சென்னை..? CSK அணிக்கு எதிராக டாஸ் வென்ற DC பேட்டிங் செய்ய முடிவு..!!

விறுவிறுப்புக்கும் பரபரப்புக்கும் பஞ்சமில்லாமல் நடைபெற்று வரும் IPL கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெறும் போட்டியில் சென்னை அணிக்கு எதிராக டாஸ் வென்ற டெல்லி அணி முதலில் பேட்டிங் செய்ய முடிவு செய்துள்ளது.

கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்த நடப்பாண்டுக்கான ஐபிஎல் கிரிக்கெட் தொடர் சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் கடந்த 22 ஆம் தேதி கோலாகலமாக தொடங்கியது .

இதில் டெல்லியில் உள்ள பிரபல கிரிக்கெட் மைதானத்தில் இன்று இரவு நடைபெறும் சிறப்பான தரமான போட்டியில் CSK – DC அணிகள் பலப்பரீட்சை நடத்த உள்ளது.

நடப்பு தொடரில் CSK அணி எதிர்கொண்ட இரண்டு போட்டியில் இரண்டிலுமே அசத்தலான வெற்றியை பெற்றிருந்தது .

அப்படியே இந்த பக்கம் பார்த்தால் நடப்பு தொடரில் DC அணி எதிர்கொண்ட இரண்டு போட்டியில் இரண்டிலுமே தோல்வியை சந்தித்துள்ளது.

இந்நிலையில் இன்று நடைபெறும் இந்த இரு அணிகளுக்கு இடையிலான போட்டியில் எந்த அணி வெற்றி பெற போகிறது எந்த அணி தோல்வியை சந்திக்க போகிறது என்பதை நாம் காத்திருந்து பார்க்கலாம்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  நாங்குநேரி சாதிய வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட மாணவர் +2 தேர்வில் சாதனை - உயர்கல்விக்கு உதவுவதாக அமைச்சர் அன்பில் மகேஷ் உறுதி

More in Featured

To Top