Connect with us

வசூல் வேட்டையாடும் ஆடு ஜீவிதம் திரைப்படம் – இரண்டாம் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா..?

Cinema News

வசூல் வேட்டையாடும் ஆடு ஜீவிதம் திரைப்படம் – இரண்டாம் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா..?

பிரித்விராஜ் நடிப்பில் உலகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் வெளியான ஆடு ஜீவிதம் படத்தின் இரண்டாம் நாள் வசூல் குறித்த விவரம் வெளியாகி உள்ளது.

மலையாள திரையுலகில் ரசிகர்களின் மனம் கவர்ந்த நடிகராகவும் இயக்குனராகவும் வலம் வருபவர் பிரித்விராஜ். இவரது நடிப்பில் தற்போது திரையரங்குகளில் சக்கை போடு போட்டுக்கொண்டிருக்கும் படம் ஆடு ஜீவிதம்.

பிளஸ்ஸி இயக்கத்தில் உருவான இப்படத்தில் பிரித்விராஜ் மற்றும் அமலா பால் இணைந்து நடிக்க இவர்களுடன் பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்துள்ளனர் .

மிக பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் உலகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் நேற்று முன்தினம் வெளியான இப்படம் தற்போது ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது .

இந்நிலையில் இப்படத்தின் இரண்டாம் நாள் வசூல் குறித்த விவரம் தற்போது வெளியாகி உள்ளது . அதன்படி ஆடு ஜீவிதம் திரைப்படம் உலகளவில் முதல் நாளில் ரூ. 35 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  லக்னோவை அவர்கள் மண்ணிலேயே வீழ்த்துமா ராஜஸ்தான்..? டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பந்துவீச முடிவு..?

More in Cinema News

To Top