Connect with us

சோலோ ரைடில் கெத்து காட்டும் நடிகை மஞ்சு வாரியர் – பைக்குடன் எடுத்த லேட்டஸ்ட் போட்டோஸ் இதோ..!!

Cinema News

சோலோ ரைடில் கெத்து காட்டும் நடிகை மஞ்சு வாரியர் – பைக்குடன் எடுத்த லேட்டஸ்ட் போட்டோஸ் இதோ..!!

பிரபல தென்னிந்திய நடிகை மஞ்சு வாரியரின் சோலோ பைக் ரைடிங் புகைப்படங்கள் வெளியாகி இணையத்தில் செம வைரலாகி வருகிறது.

தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை மஞ்சு வாரியர். சின்னத்திரையில் அறிமுகமான இவர் இன்று தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக திகழும் அளவுக்கு முன்னேறி உள்ளார்.

அதிலும் குறிப்பதாக தமிழில் தனுஷுடன் அசுரன் படத்தில் இவர் நடித்த காட்சிகள் இன்னும் கண் முன் படமாக ஓடுகிறது. இதையடுத்து நடிகை மஞ்சு வாரியர் அஜித் உடன் துணிவு படத்தில் ஒன்றாக நடித்து அஜித் ரசிகர்களின் அன்பையும் ஆதரவையும் பெற்றார் .

பின்னர் அஜித் உடன் சேர்ந்து பைக் ரைடு செல்ல தொடங்கினார். லடாக் உள்ளிட்ட பல இடங்களுக்கு அஜித் உடன் அவர் பைக் ரைடு சென்று இருந்தார்.

இதையடுத்து பல லட்சம் கொடுத்து விலை உயர்ந்த பைக் வாங்கிய மஞ்சு வாரியர் தனியாகவே பைக் ரைட் செய்ய தொடங்கிவிட்டார்.

இந்நிலையில் அவர் பைக்கில் இருந்து கீழே விழுந்து உள்ளதாகவும் அவருக்கு எந்த காயங்களும் ஏற்படாத நிலையில், பைக் மீதும் மஞ்சு வாரியர் மீதும் மண் படர்ந்திருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் செம வைரலாகி வருகிறது .

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  அது போன்ற படங்கள் எடுப்பது மிகவும் கடினம்… இயக்குநர் பாண்டிராஜ் உடைத்த ரகசியம்!

More in Cinema News

To Top