Connect with us

மக்கள் செல்வனுக்கு ஜோடியாகும் பிரபல தென்னிந்திய நடிகை..!! இயக்குனர் யார் தெரியுமா..?

Cinema News

மக்கள் செல்வனுக்கு ஜோடியாகும் பிரபல தென்னிந்திய நடிகை..!! இயக்குனர் யார் தெரியுமா..?

மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடிக்கும் புதிய படத்தின் கதாநாயகி குறித்த லேட்டஸ்ட் தகவல் ஒன்று வெளியாகி உள்ளது.

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக வலம் வரும் விஜய் சேதுபதி நடிப்பில் திரையரங்குகளில் சமீபத்தில் வெளியான திரைப்படம் மகாராஜா .

ரசிகர்களின் அமோக வரவேற்ப்பை பெற்ற இப்படம் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் மாபெரும் வெற்றியை தேடி தந்தது .

இந்நிலையில் விஜய் சேதுபதி நடிக்க இருக்கும் புதிய படம் குறித்த லேட்டஸ்ட் தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி, அடுத்ததாக இயக்குநர் பாண்டிராஜ் இயக்கத்தில் தான் விஜய் சேதுபதி நடிக்க உள்ளாராம் .

முதல் முறை பாண்டியராஜ் மற்றும் விஜய் சேதுபதி கைகோர்க்கும் இந்த படத்தில் கதாநாயகியாக சென்சேஷனல் நடிகை நித்யா மேனன் நடிக்க உள்ளதாகவும் இதுகுறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் எனவும் தகவல் வெளியாகி உள்ளது .

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Cinema News

Advertisement
 

Trending

 
Advertisement
To Top