Connect with us

ஆசை காதலனுக்கு 3000 மீட்டர் ஓடி வந்து ப்ரொபோஸ் செய்த காதலி – பாரிஸ் ஒலிம்பிக்கில் நடந்த அழகிய சம்பவம்..!!

Featured

ஆசை காதலனுக்கு 3000 மீட்டர் ஓடி வந்து ப்ரொபோஸ் செய்த காதலி – பாரிஸ் ஒலிம்பிக்கில் நடந்த அழகிய சம்பவம்..!!

பாரிஸ் ஒலிம்பிக்கில் ஆசை காதலனுக்கு 3000 மீட்டர் வந்து ப்ரொபோஸ் செய்த காதலியின் செயல் அங்குள்ள அங்குள்ள அனைவரையும் ஆசிரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

அனல் பறக்க நடைபெற்று வரும் பாரிஸ் ஒலிம்பிக்கில் 3000 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் கலந்துகொண்ட பிரஞ்சு வீராங்கனை அலைஸ் ஃபினாட் தனது இலக்கை வெற்றிகரமாக முடித்த கையேடு மைதானத்தில் இருந்த காதலனிடம் நேராக ஓடி சென்று மோதிரத்தை நீட்டி மண்டியிட்டு Propose செய்த காட்சி அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

மைதானத்தில் இருந்தவர்களின் ஆரவாரத்திற்கு மத்தியில் அலைஸின் காதலை கண்ணீர் மல்க ஏற்றுக்கொண்டு அவரை கட்டியணைக்கும் வீடியோ தற்போது இணையத்தில் செம வைரலாக வலம் வருகிறது .

அலைஸ் ஓட்டப்பந்தயத்தில் 4ம் இடம் பிடித்து தோல்வியை தழுவியிருந்தாலும் காதலில் வெற்றி பெற்றுவிட்டதாக இணையவாசிகள் தற்போது நெகிழ்ச்சியுடன் மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  திரையரங்கில் விசில் அடிக்க வைத்தாரா விஜய்..? கோட் படத்தின் ட்விட்டர் விமர்சனம் இதோ..!!

More in Featured

To Top