Connect with us

போடு கொண்டாட்டத்தில் குதித்த ரசிகர்கள் – வெளியானது விடாமுயற்சி படத்தின் பர்ஸ்ட் லுக்..!!

Cinema News

போடு கொண்டாட்டத்தில் குதித்த ரசிகர்கள் – வெளியானது விடாமுயற்சி படத்தின் பர்ஸ்ட் லுக்..!!

அஜித்குமார் நடிப்பில் அதிபயங்கரமாக உருவாகி வரும் விடாமுயற்சி படத்தின் First லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது .

தமிழ் சினிமாவின் கவனம் ஈர்த்த இயக்குநர்களில் ஒருவராக வலம் வரும் மகிழ்ந்திருமேனி இயக்கத்தில் அஜித்தின் நடிப்பில் நெடு நீண்ட நாட்களாக உருவாகி வரும் படமே விடாமுயற்சி .

முழுக்க முழுக்க அஜர்பைஜான் நாட்டிலேயே முழு படமும் உருவாகி வரும் நிலையில் இந்த படத்தை ஹெவி பட்ஜெட்டில் லைகா நிறுவனம் தாறுமாறாக தயாரித்து வருகிறது.

ஹெவி படமாக இருப்பதால் என்னவோ தெரியவில்லை இந்த படத்தில் அஜித்துடன் சேர்ந்து அர்ஜுன் , த்ரிஷா , ஆரவ் என பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்து வருகின்றனர்.

இந்நிலையில் இப்படத்தின் அடுத்த அப்டேட்டுக்காக அனைவரும் காத்திருந்த நிலையில் தற்போது இப்படத்தின் First லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது.

இதோ விடாமுயற்சி படத்தின் First லுக் போஸ்டர்..

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Cinema News

Advertisement
 

Trending

 
Advertisement
To Top