Connect with us

22 நாட்களில் விஜய்யின் கோட் படம் செய்துள்ள வசூல் எவ்ளோ தெரியுமா..?லேட்டஸ்ட் தகவல் இதோ..

Cinema News

22 நாட்களில் விஜய்யின் கோட் படம் செய்துள்ள வசூல் எவ்ளோ தெரியுமா..?லேட்டஸ்ட் தகவல் இதோ..

விஜய்யின் கோட் படம் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களின் அமோக ஆதரவை பெற்று வெற்றிநடை போட்டு வந்த நிலையில் தற்போது இப்படம் செய்துள்ள லேட்டஸ்ட் தகவல் வெளியாகி உள்ளது.

AGS நிறுவனத்தின் பிரம்மாண்ட பொருட்செலவில் விஜய் மற்றும் வெங்கட் பிரபு காம்போவில் தரமாக உருவான திரைப்படமே தி கோட் .

யுவன் இசையில் துள்ளலாக உருவான இப்படத்தில் தளபதி விஜயுடன் சேர்ந்து பிரஷாந்த் , பிரபுதேவா , மோகன் , சினேகா உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் நடிக்க . கேப்டன் விஜயகாந்த் எஸ்.கே , திரிஷா உள்ளிட்ட பலர் கேமோவாக படத்தில் வந்து ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுத்தனர்.

படத்தில் வந்த பாட்டுகளும் காட்சிகளும் ரசிகர்களுக்கு விருந்தாக அமைய படமோ வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாக சக்கை போடு போட்டு வருவதாக கூறப்படுகிறது

இந்நிலையில் 22 நாட்களில் விஜய்யின் கோட் படம் செய்துள்ள வசூல் எவ்ளோ விவரம் வெளியாகி ரசிகர்களை குஷி படுத்தியுள்ளது.

அதன்படி கோட் திரைப்படம் உலகளவில் ரூ. 428 கோடி வரை வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது . இதற்கு முன் விஜயின் நடிப்பில் வெளியான லியோ படம் உலகளவில் ரூ. 598 கோடி வரை வசூல் செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.  

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  அஜாக்கிரதையால் நேர்ந்த சோகம் - பிரபல பாலிவுட் நடிகர் காலில் பாய்ந்த துப்பாக்கி குண்டு..!!

More in Cinema News

To Top