Connect with us

ஐஸ்வர்யா இயக்கத்தில் உருவான ‘லால் சலாம்’ படம் எப்போ ரிலீஸ் தெரியுமா..? வெளியான டக்கர் அப்டேட்..!!

Cinema News

ஐஸ்வர்யா இயக்கத்தில் உருவான ‘லால் சலாம்’ படம் எப்போ ரிலீஸ் தெரியுமா..? வெளியான டக்கர் அப்டேட்..!!

சூப்பர் ஸ்டாரின் அன்பு மகளான ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் படு மிரம்மாண்டமாக உருவாகி உள்ள லால்சலாம் படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு வெளியிட்டுள்ளது.

லைக்கா நிறுவனத்தின் பிரம்மாண்ட தயாரிப்பில் உருவாகி உள்ள இப்படத்தில் விஷ்ணு விஷால், விக்ராந்த் ஆகியோர் முதன்மை கதாப்பாத்திரத்தில் நடைத்துளள்னர் .

தனது மகளின் ஆசைக்காக மொய்தீன் பாய் எனும் கவுரவ கதாப்பாத்திரத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இப்படத்தில் நடித்துள்ளார் . இதுமட்டுமின்றி இந்த படத்தில் முன்னாள் கிரிக்கெட் வீரரான கபில் தேவ்வும் நடித்துள்ளார்.

கிரிக்கெட் விளையாட்டை மைய்யமாக கொண்டு எடுக்கப்பட்ட இப்படத்தின் படப்பிடிப்பு அண்மையில் முடிவடைய தற்போது இந்த படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் ஜெட் வேகத்தில் நடைபெற்று வருகிறது .

இந்நிலையில் ரசிகர்கள் மத்தியில் மிக பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இப்படத்தின்ரிலீஸ் எப்போது என ரசிகர்கள் ஆவலுடன் காத்திருந்த நேரத்தில் தற்போது படக்குழு சிறப்பான தரமான அப்டேட்டை படக்குழு வெளியிட்டுள்ளது.

அதன்படி ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் ரஜினிகாந்த், விஷ்ணு விஷால், விக்ராந்த் உள்ளிட்டோர் நடிக்கும் ‘லால் சலாம்’ படம் வரும் பிப்ரவரி 9ம் தேதி உலகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  கடின இலக்கை கொடுக்குமா கொல்கத்தா - டாஸ் வென்ற பஞ்சாப் அணி பந்துவீச முடிவு..!!

More in Cinema News

To Top