Connect with us

லால் சலாம் படத்தில் நடிக்க சூப்பர் ஸ்டாருக்கு கொடுக்கப்பட்ட சம்பளம் எவ்வளவு தெரியுமா..?

Cinema News

லால் சலாம் படத்தில் நடிக்க சூப்பர் ஸ்டாருக்கு கொடுக்கப்பட்ட சம்பளம் எவ்வளவு தெரியுமா..?

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் மிரம்மாண்டமாக உருவாகி உள்ள லால் சலாம் படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிக்க ரஜினிகாந்துக்கு கொடுக்கப்பட்ட சம்பளம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது.

லைக்கா நிறுவனத்தின் பிரம்மாண்ட தயாரிப்பில் உருவாகி உள்ள இப்படத்தில் விஷ்ணு விஷால், விக்ராந்த் ஆகியோர் முதன்மை கதாப்பாத்திரத்தில் நடைத்துளள்னர் .

தனது மகளின் ஆசைக்காக மொய்தீன் பாய் எனும் கவுரவ கதாப்பாத்திரத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இப்படத்தில் நடித்துள்ளார் . இதுமட்டுமின்றி இந்த படத்தில் முன்னாள் கிரிக்கெட் வீரரான கபில் தேவ்வும் நடித்துள்ளார்.

ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ள இப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா அண்மையில் படு பிரம்மாண்டமாக நடந்தது. வருகிற பிப்ரவரி 9ம் தேதி உலகமெங்கும் பிரம்மாண்டமாக இப்படம் ரிலீஸ் ஆக உள்ளது.

இந்நிலையில் இப்படத்தில் சிறப்பு வேடத்தில் நடித்துள்ள ரஜினிகாந்துக்கு சுமார் 40 கோடி சம்பளம் வழங்கப்பட்டு உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது .

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Cinema News

Advertisement
 

Trending

 
Advertisement
To Top