Connect with us

சூரிக்கு கிடைத்த மாபெரும் வெற்றி – ஐந்து நாட்களில் கருடன் திரைப்படம் செய்த வசூல் எவ்ளோ தெரியுமா..?

Cinema News

சூரிக்கு கிடைத்த மாபெரும் வெற்றி – ஐந்து நாட்களில் கருடன் திரைப்படம் செய்த வசூல் எவ்ளோ தெரியுமா..?

சூரியின் அசுரதனமான நடிப்பில் திரையரங்குகளில் வெளியான கருடன் திரைப்படம் 5 நாட்களில் செய்துள்ள வசூல் குறித்த அன்மை தகவல் வெளியாகி உள்ளது.

தமிழ் சினிமாவில் நகைச்சுவை நடிகராக கால் பதித்து இன்று கதையின் நாயகனாக கலக்கி வருபவர் நடிகர் சூரி. இவரது நடப்பில் தற்போது உருவாகி உள்ள புதிய படம் தான் கருடன் .

சூரி நாயகனாக நடிக்கும் இப்படத்தில் நடிகரும் இயக்குநருமான சசிகுமார் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இவர்களுடன் சமுத்திர கனி,உன்னிமுகுந்தன் ரேவதி சர்மா , ரோஷினி உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.

துரை செந்தில்குமார் இயக்கத்தில் உருவாகி உள்ள இப்படம் கடந்த மாதம் 31 ஆம் தேதி உலகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் வெளியானது.

இப்படம் வெளியான நாள் முதல் நல்ல வசூலை பெற்று வந்த நிலையில் தற்போது இப்படம் 5 நாட்களில் செய்துள்ள வசூல் குறித்த அன்மை தகவல் வெளியாகியுள்ளது.

அதன்படி கடந்த ஐந்து நாட்களில் ரூ. 26 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது இதுமட்டுமின்றி இனி வவரும் நாட்களிலும் இப்படத்தின் வசூல் அதிகரிக்கும் என திரைத்துறை வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  முதல்வரின் காலை உணவுத்திட்ட சமையல் கூடங்களாக மாறும் அம்மா உணவகங்கள் - டிடிவி தினகரன் கண்டனம்

More in Cinema News

To Top