Connect with us

தனுஷின் ராயன் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு..!!

Cinema News

தனுஷின் ராயன் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு..!!

குளோபல் ஸ்டார் தனுஷ் இயக்கி நடித்து வரும் ‘ராயன்’ திரைப்படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு வெளியிட்டுள்ளது.

சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் பிரம்மாண்ட பொருட்செலவில் தனுஷ் இயக்கி நடித்து வரும் திரைப்படம் தான் ராயன்.

நடிகர் தனுஷின் 50 ஆவது படமாக உருவாகியுள்ள இப்படத்தில் தனுஷ் உடன் சேர்ந்து காளிதாஸ் மற்றும் சந்தீப் கிஷன் , செல்வராகவன் , எஸ்.ஜே.சூர்யா,அபர்ணா பாலமுரளி, துஷாரா விஜயன் ஆகியோர் நடித்து வருகின்றனர்.

ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து வரும் இப்படத்தின் பாடல்கள் ஒவ்வொன்றாக் வெளியிடப்பட்டு வரும் நிலையில் தற்போது இப்படத்தின் சூப்பர் டூப்பர் அப்டேட் ஒன்றை படக்குழு வெளியிட்டுள்ளது.

அதன்படி சன்பிக்சர்ஸ் தயாரிப்பில், ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் தனுஷ் இயக்கி நடித்துள்ள ‘ராயன்’ திரைப்படம் வருகிற ஜூலை 26ம் தேதி வெளியாகும் என அழகிய போஸ்டர் மூலம் படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  Bigg Boss Tamil 10: ஜேசனை அதிரவைத்த ரம்யா கிருஷ்ணன்! குறும்படத்தால் மாறிய காட்சிகள்.. முதல் நாளிலேயே அதிரடி காட்டிய தொகுப்பாளர்!

More in Cinema News

Advertisement
 

Trending

 
Advertisement
To Top