Connect with us

தளபதி அப்படி செய்து நான் பார்த்ததே இல்லை.Biggboss ஜனனி சொல்லிய புதிய தகவல்!

Cinema News

தளபதி அப்படி செய்து நான் பார்த்ததே இல்லை.Biggboss ஜனனி சொல்லிய புதிய தகவல்!

பிக் பாஸ் மூலம் பிரபலமான ஜனனி சமீபத்தில் விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான லியோ படத்தில் முக்கியமான ரோலில் நடித்து இருந்தார்…இந்த படத்தில் அவர் வந்த Portion குறைவு என்றாலும் ரசிக்க வைத்தார் அவர்..

இந்நிலையில் பேட்டி ஒன்றில் கலந்துகொண்டு பேசிய ஜனனி லியோ படத்தின் ஷூட்டிங்கில் நடந்த சம்பவங்களை குறித்து பேசியுள்ளார்…அது ரொம்பவும் அழகான தருணம் என பேசத்தொடங்கினார்…

அதில் அவர் கூறுகையில் படத்தின் ஷூட்டிங் சமயத்தில் விஜய் சார் இன்ஸ்டாகிராம் ஓபன் செய்தார்…அப்போது அவரிடம் என்ன சார் கொஞ்ச நேரத்துல இவ்ளோ ஃபாலோவர்ஸ் வந்துட்டாங்க என்று கேட்டேன்…அவர் சிறிது கொண்டு விட்டுவிட்டார்…

அதன் பிறகு நடிகர் விஜய் சார் நீங்க இன்ஸ்டாகிராமில் இருக்கீங்களா என்று கேட்டு என்னுடைய இன்ஸ்டா ஐடியை பார்த்தார்…அப்போது அதில் ஒன்றை நோட் செய்தார்…

அதாவது அதில் நான் சிம்பு பாட்டை பாடி வீடியோ ஒன்று பதிவிட்டு இருந்தேன்..அந்த வீடியோ பார்த்தவுடன் விஜய் சார் சிரிக்க ஆரம்பித்துவிட்டார்…எனக்கு ஒரே shy ஆகியது…அவர் அப்படி சிரித்து நான் பார்த்ததில்லை. விஜய் சார் என்னுடைய ஐடி சென்று அந்த வீடியோ பார்ப்பார் என எதிர்பார்க்கவில்லை என்று பிக் பாஸ் ஜனனி கூறியுள்ளார்…இந்த நிகழ்வு ரொம்பவும் Cute ஒன்று என சொல்லியுள்ளார் அவர்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  பந்துவீச்சில் மிரட்டிவிட்ட கொல்கத்தா - டெல்லி அணி 153 ரன்கள் குவிப்பு..!!

More in Cinema News

To Top