Connect with us

தளபதி 68 பட இயக்குனருக்கு Leave…Holiday விட்ட தயாரிப்பாளர்!

Cinema News

தளபதி 68 பட இயக்குனருக்கு Leave…Holiday விட்ட தயாரிப்பாளர்!

லியோ படத்தை தொடர்ந்து விஜய் பிரபல இயக்குனர் வெங்கட் பிரபு உடன் கூட்டணி வைத்துள்ளார்…இந்த படத்திற்கு மிக பெரிய எதிர்பார்ப்பு இருக்கின்றது…

இப்படத்தில் மீனாட்சி, மைக் மோகன், பிரஷாந்த், பிரபு தேவா எனப் பல முன்னணி பிரபலங்கள் நடிக்கின்றனர்…இப்படம் முற்றிலும் புதிய முயற்சியாக இருக்கும் என்று சொல்லப்படுகின்றது..

தளபதி 68 படத்தின் பூஜை முடிந்த கையுடன் ஷூட்டிங் பணிக்காக படக்குழு தற்போது தாய்லாந்திற்கு பறந்து சென்றது…

அங்கு அவர்கள் இப்போது பிசியாக இருக்கின்றனர்…இந்நிலையில் Fast and furious என்ற ஹாலிவுட் படத்தில் வரும் ஸ்டண்ட் காட்சி போல் தளபதி 68ல் எடுக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது…இந்த தகவல் இப்போது ஹாட் டாபிக்காக பேசப்பட்டு வருகின்றது..

மேலும் வெங்கட் பிரபுவின் பிறந்த நாள் முன்னிட்டு படத்தின் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி,”தாய்லாந்தில் பல சண்டை காட்சிகளை படமாக எடுக்கிறோம்.இன்று பிறந்த நாள் கொண்டாடும் வெங்கட் பிரபுவுக்கு விடுமுறை என்று பதிவிட்டுள்ளார். அதனால் ஷூட்டிங் சூப்பராக நடக்கிறது என்பதை சொல்லும் விதமாக தான் இப்படி அப்டேட் வந்துள்ளது என சொல்லப்பட்டு வருகின்றது..

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  இந்தியா-பாகிஸ்தான் போர் பதற்றம்: தக் லைஃப் பற்றி கமல் ஹாசன் முக்கிய அறிவிப்பு!

More in Cinema News

To Top