Connect with us

பிரபுதேவாவுடன் மீண்டும் இணையும் இயக்குனர்..!யார் தெரியுமா??

Cinema News

பிரபுதேவாவுடன் மீண்டும் இணையும் இயக்குனர்..!யார் தெரியுமா??

நடிகர் பிரபுதேவா, மடோனா செபாஸ்டின் ஜோடியாக நடிக்கும் படத்தை ஷக்தி சிதம்பரம் இயக்குகிறார். டிரான்ஸ் இண்டியா மீடியா மற்றும் என்டர்டெயின்மென்ட் பிரைவேட் லிட் சார்பில் எம்.ராஜேந்திர ராஜன் தயாரிக்கிறார்…இப்படம் முழுக்க முழுக்க காமெடி படமாக இருக்கும் என்று சொல்லப்படுகின்றது..

அதனை போல அனைவரும் இப்படத்தை பார்க்கும் விதமாக குடும்ப படமாக இருக்கும் என சொல்லியுள்ளனர்..

இதில் யாஷிகா ஆனந்த், அபிராமி, யோகிபாபு, ரெடின் கிங்ஸ்லி, ஒய்.ஜி.மகேந்திரன், ஜான் விஜய், ஆடுகளம் நரேன், மதுசூதனராவ், ரோபோ சங்கர் உட்பட பலர் நடித்துள்ளனர்…இவர்களுக்கு நிறைய ஸ்கோப் இருக்கும் என சொல்லி இருக்கின்றனர்…அஸ்வின் விநாயகமூர்த்தி இசை அமைத்துள்ளார்…கணேஷ் சந்திரா ஒளிப்பதிவு செய்துள்ளார்.

அதனை போல இந்த படம் பற்றி ஷக்தி சிதம்பரம் கூறும்போது,இந்தப் படத்தின் கதைக்காக 2 வருடங்கள் எடுத்துக் கொண்டேன் கதையை கேட்டுவிட்டு பிரபுதேவா உடனே சம்மதம் சொன்னார்…அப்படி ஒரு புது ஸ்டையிலில் இருக்கும் என அவர் சொல்லி இருந்தார்..

படத்தின் டைட்டிலை மக்களே வைக்கலாம் என முடிவு செய்துள்ளோம்…அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றார்…அப்படி அவர்களே வைத்தால் அதுவும் எங்கள் படத்திற்கு பெரிதும் கைகைகொடுக்கும் என்றார் இயக்குனர் ஷக்தி சிதம்பரம்..

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  ஏற்காடு பேருந்து விபத்து - உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு 10 லட்சம் நிதி வழங்க ஓபிஎஸ் வலியுறுத்தல்..!!

More in Cinema News

To Top