Connect with us

Biggboss 7 இதுவரை TRPயில் இருக்கும் இடம்…ரசிகர்களின் கருத்தும் இதுதான்!

Bigg Boss Tamil Season 7

Biggboss 7 இதுவரை TRPயில் இருக்கும் இடம்…ரசிகர்களின் கருத்தும் இதுதான்!

விஜய் டிவியில் அதிக TRP எத்தனை பிக்பாஸ் வந்தாலும் முதல் சீசனை போல வராது என்பது ரசிகர்களின் கருத்தாக உள்ளது.அதனை போல மூன்றாவது சீசன் கூட நல்ல ஹிட் அடித்தது என்றும் சொல்லலாம்..

சீசன் 2ல் இருந்து 6வது சீசன் வரை ரசிகர்கள் நிகழ்ச்சியை பார்க்க வேண்டும் என்று தான் பார்த்தார்கள் ஆனால் அவ்வளவு ஆர்வமாக இல்லை…அப்படி ஒரு நிலை இருக்கின்றது…இதில் மூன்று மட்டும் தான் நல்ல ரீச்….இந்த 7வது சீசனாவது முதல் சீசன் அளவிற்கு இருக்குமா என்றால் இல்லை என்று தான் கூற வேண்டும், இந்த சீசன் வேற ரகம்.அப்படி ஒரு மொக்கை சீசன் போல் தான் இருக்கின்றது…

மக்களுக்கு Entertainment கொடுக்க தான் உள்ளே அனுப்புகிறார்கள்..அடுத்த வாரமே வெளியே அனுப்புகிறார்கள் மீண்டும் வெளியே அனுப்பியவர்களை உள்ளே அனுப்புகிறார்கள் இப்படி மாறி மாறி நடக்கிறது ரசிகர்கள் ஒரு ஐடியாக்குள் வரவே முடியாத நிலையில் இருக்கின்றனர்….இந்த நிலையில் பிக்பாஸ் 7வது சீசனின் TRP விவரம் சமூக வலைதளங்களில் வலம் வருகிறது…அது வைரலாக பேசப்பட்டும் வருகின்றது…

இந்த சீசன் தொடங்கும் போது டிஆர்பி 6 ஆக இருந்துள்ளது…ஆனால் அதன் பின் பிரதீப் ரெட் கார்டு என்ற நிலைக்கு பிறகு இதன் டிஆர்பி 6.7ஆக உயர்ந்திருக்கிறது. இந்த நிகழ்ச்சியின் 46வது வாரத்தில் டிஆர்பி 6.9 ஆக உயர்ந்ததாக சில விவரங்கள் தெரிவிக்கின்றன…இதில் பெரிதாக TRP இல்லை என்பதே உண்மை..அப்படி மோசமான TRP தான் பெற்று இருக்கின்றது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  நிதி நெருக்கடியில் சிக்கிய இயக்குநர் ராசு மதுரவனின் குடும்பம் - சிவகார்த்திகேயன் செய்த மறக்க முடியாத உதவி..!!

More in Bigg Boss Tamil Season 7

To Top