Connect with us

தளபதி விஜய் நடிப்பில் பட்டயகிளப்பிய பீஸ்ட் படத்தின் பிடிஎஸ் வீடியோ ரிலீஸ்..!!

Cinema News

தளபதி விஜய் நடிப்பில் பட்டயகிளப்பிய பீஸ்ட் படத்தின் பிடிஎஸ் வீடியோ ரிலீஸ்..!!

தளபதி விஜய் நடிப்பில் பட்டிதொட்டி எங்கும் பட்டயகிளப்பிய பீஸ்ட் படத்தின் பிடிஎஸ் வீடியோ ரிலீஸ் ஆகி தற்போது செம வைரல் ஆகி வருகிறது.

தளபதி விஜய் நடிப்பில் நெல்சன் இயக்கத்தில் வெளியான ‘பீஸ்ட் ’ திரைப்படம் தளபதியின் ஹிட் லிஸ்டில் இடம் பிடிக்கவில்லை என்றாலும் பட்டிதொட்டி எங்கும் பட்டயகிளப்பியது . யார் என்ன சொன்னாலும் தளபதியின் ரசிகர்கள் வழக்கம் போல் எங்க தளபதியை திரையரங்கில் பார்த்தால் போதும் என்று பீஸ்ட் படத்தை பார்த்து ரசித்தனர் .

இந்த படத்தில் நம்ப தளபதிக்கு ஜோடியாக பூஜா ஹெட்ஜ் நடிக்க இவர்களுக்கு துணையாக டான்சர் சதிஷ் யோகி பாபு ,ரெடின் கிங்ஸ்லி , அபர்ணா தாஸ் , vtv கணேஷ் , செல்வராகவன் உள்ளிட்டோர் நடித்திருந்தனர் .

இப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றாலும், பாக்ஸ் ஆபிஸில் பிளாக்பஸ்டர் ஹிட் கொடுத்ததாக கூறப்படுகிறது.

ஒருபக்கம் இந்த படம் ஹிட் ஆனதோ இல்லையோ இந்த படத்தில் இடம்பெற்றிருந்த அணைத்து பாடல்களும் சூப்பர் டூப்பர் ஹிட் ஆனது . ஒவ்வரு பாடலையும் நம்ப அனிருத் வேற லெவெலில் தெறிக்கவிற்றுப்பார்.

இந்நிலையில் இந்த படத்தின் சண்டை காட்சிகளுக்காக தளபதி விஜய் பயிற்சி எடுக்கும் பிடிஎஸ் வீடியோ ஒன்று வெளியாகி தற்போது இணையத்தில் செம வைரலாகி வருகிறது .

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  சோகத்தில் ரசிகர்கள் - ஐபிஎல் தொடரில் இருந்து CSK வீரர் பத்திரானா விலகல்..!!

More in Cinema News

To Top