Connect with us

ஸ்ரீலங்கா அணியை வென்றது வங்கதேசம்…7ஆவது இடத்தில் உட்கார்ந்த Bangladesh!

CWC23

ஸ்ரீலங்கா அணியை வென்றது வங்கதேசம்…7ஆவது இடத்தில் உட்கார்ந்த Bangladesh!

உலகக் கோப்பை தொடரின் 38வது போட்டி வங்கதேசம் – இலங்கை அணிகளுக்கு இடையே டெல்லியில் நடைபெற்று வந்தது….அருண் ஜெட்லி மைதானத்தில் மதியம் 2 மணிக்கு தொடங்கியது…

இதுவரை விளையாடிய 7 போட்டிகளில் ஒரு வெற்றி,6 தோல்விகளுடன் புள்ளிப்பட்டியலில் 9-வது இடத்தில் இருக்கும் வங்கதேசம் ஏற்கனவே அரையிறுதி வாய்ப்பை இழந்துள்ளது என்றும் சொல்லலாம்…இருப்பினும் சாம்பியன்ஸ் டிராபி தொடரில் பங்கேற்க எஞ்சியுள்ள போட்டிகளில் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் இருந்தது.

வங்கதேசம் அணியை பொறுத்தவரை பேட்டிங்கில் சிறப்பாகவே செயல்பட்டு வருகிறது…மோசமான பவுலிங், பீல்டிங் காரணமாகவே அந்த அணி தோல்விகளை சந்திக்க நேர்ந்தது.இன்று ஆனால் நல்ல ஆட்டமாக இருந்து முடிந்து இல்லது..

எனவே அதை சரி செய்வதற்கான போட்டியாக இன்றைய ஆட்டம் இருந்தது…கிட்டத்தட்ட ஒரு வார இடைவெளிக்கு பிறகு களமிறங்கும் வங்கதேசம்,சாம்பியனஸ் டிராபி தொடருக்கான தகுதியை மனதில் வைத்து விளையாடி இருக்கின்றது..

இலங்கை அணியை பொறுத்தவரை ஆரம்பத்தில் ஹாட்ரிக் தோல்வி பின்னர் இரண்டு வெற்றி அதன் பிறகு மறுபடியும் இரண்டு தோல்விகளை பெற்று விளையாடி 7 போட்டிகளில் 2 வெற்றி,5 தோல்விகளுடன் புள்ளிப்பட்டியலில் 7வது இடத்தில் உள்ளது…இன்றும் தோல்வியை பெற்று மோசமான இடத்தில இருக்கின்றது..

முதல் இன்னிங்ஸ் விளையாடிய ஸ்ரீலங்கா 279 (49.3),அதை தொடர்ந்து விளையாடிய பங்களாதேஷ் 282 – 7 (41.1),அதனால் மூன்று விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று பங்களாதேஷ் 7ஆவது இடத்தில் இருக்கின்றது…

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in CWC23

Advertisement
 

Trending

 
Advertisement
To Top