Connect with us

போடு வேற லெவல் : அருள்நிதி நடிப்பில் உருவான ‘டிமான்ட்டி காலனி-2’ படத்தின் ட்ரெய்லர் வெளியானது..!!

Cinema News

போடு வேற லெவல் : அருள்நிதி நடிப்பில் உருவான ‘டிமான்ட்டி காலனி-2’ படத்தின் ட்ரெய்லர் வெளியானது..!!

அஜய் ஞானமுத்து இயக்கத்தில் அருள்நிதி, பிரியா பவானி சங்கர் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள ‘டிமான்ட்டி காலனி-2’ படத்தின் ட்ரெய்லர் வெளியாகி செம வைரல் ஆகி வருகிறது.

தமிழ் சினிமாவின் கிளாசிக் நடிகர் என்ற பெயரெடுத்த நடிகர் அருள்நிதி நடிப்பில் இயக்குனர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் உருவான படம் ‘டிமாண்டி காலனி’ , கடந்த 2015-ம் ஆண்டு திரைக்கு வந்த இப்படம் மக்களின் அமோக வரவேற்பை பெற்று சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது .

மிரட்டலான அந்தப் படத்தின் இரண்டாம் பாகம் திட்டத்தட்ட 8 வருடங்களுக்குப்பின், தற்போது உருவாகி உள்ளது . முதல் பாகம் போல் இந்தப் படத்திலும் அருள்நிதி கதாநாயகனாக நடிக்க அவருக்கு ஜோடியாக பிரியா பவானிசங்கர் நடித்துள்ளார் மேலும் இவர்களுடன் அருண் பாண்டியன் உள்பட பல முன்னணி நடிகர்கள் நடித்துள்ளனர். அஜய் ஞானமுத்து இயக்கியுள்ள இப்படத்திற்கு சாம் சி எஸ் இசையமைத்துள்ளார்.

விறுவிறுப்பாக நடைபெற்று வந்து இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து தற்போது போஸ்ட் ப்ரொடக்சன் பணிகள் நடைபெற்று வரும் நிலையில் தற்போது இப்படத்தின் மிரட்டலான ட்ரெய்லர் வெளியாகி செம வைரல் ஆகி வருகிறது.

காட்சிக்கு காட்சி பயத்தையும் பதற்றத்தையும் ஏற்படும் அந்த ட்ரைலரை நீங்களும் பாருங்கள்..

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Cinema News

Advertisement
 

Trending

 
Advertisement
To Top