Connect with us

கமலா ஹாரிஸ்க்கு ஆதரவாக ஒலிக்கும் ஏ.ஆர்.ரஹ்மான் குரல்..!!

Cinema News

கமலா ஹாரிஸ்க்கு ஆதரவாக ஒலிக்கும் ஏ.ஆர்.ரஹ்மான் குரல்..!!

அமெரிக்க அதிபர் தேர்தல் வேட்பாளர் கமலா ஹாரிஸின் பிரசாரத்திற்கு ஆதரவாக இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மானின் 30 நிமிட இசைக்கச்சேரி வீடியோ பெரும் வரவேற்பை பெற்றுள்ளது .

அமெரிக்கவில் இன்னும் சில நாட்களில் அதிபர் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் இந்த தேர்தலில் அதிபர் வேட்பாளர்களாக டொனால்ட் டிரம்ப் மற்றும் கமலா ஹாரிஸ் களமிறங்கி உள்ளனர்.

இந்த இருவருக்கும் மத்தியில் கடுமையான போட்டி நிலவி வரும் நிலையில் இருவருக்கும் நாளுக்கு நாள் ஆதரவு பெருகி கொன்டே செல்கிறது .

இந்நிலையில் கமலா ஹாரிஸின் பிரசாரத்திற்கு ஆதரவாக இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மானின் 30 நிமிட இசைக்கச்சேரி வீடியோ பெரும் வரவேற்பை பெற்றுள்ளது .

ஆசிய அமெரிக்க, பசிபிக் தீவுவாசிகளின் வெற்றி அமைப்பு (AAPI) இந்த பிரசார பாடலை உருவாக்க ஏ.ஆர்.ரஹ்மானை ஒப்பந்தம் செய்துள்ளது.

இந்த வீடியோவில் ரஹ்மானின் புகழ்பெற்ற பாடல்கள் மற்றும் கமலா ஹாரிஸின் சாதனை குறிப்புகள் இடம்பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  'குக் வித் கோமாளி' புகழ் செஃப் தாமு காலமானார்! பத்மஸ்ரீ விருது முதல் கின்னஸ் சாதனை வரை... சமையல் உலகின் ஜாம்பவான் மறைவு!

More in Cinema News

Advertisement
 

Trending

 
Advertisement
To Top