Connect with us

அடுத்தடுத்து படங்களை Sign செய்யும் அஜித்..அடுத்த படம் யாருடன் தெரியுமா??

Cinema News

அடுத்தடுத்து படங்களை Sign செய்யும் அஜித்..அடுத்த படம் யாருடன் தெரியுமா??

விடாமுயற்சி படத்திற்கு பின் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் தன்னுடைய 63வது படத்தில் நடிக்கப்போவதாக ஏற்கனவே தகவல் ஒன்று வெளிவந்தது…அதன்படி இப்போது அது ஓரளவு உறுதியும் ஆகி இருக்கின்றது…

இப்படி இருக்கும் நேரத்தில் தற்போது வெளியாகிய லேட்டஸ்ட் அப்டேட் என்னவென்றால் ஏகே 63 படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கப்போவதில்லையாம்…அந்த படம் இன்னும் லேட் ஆகலாம் என்று சொல்லப்படுகின்றது…

அதனால் நடிகர் பாலகிருஷ்ணாவை வைத்து தெலுங்கில் வீர சிம்ஹா ரெட்டி எனும் சூப்பர்ஹிட் கொடுத்த இயக்குனர் கோபிசந்த் தான் அஜித்துடைய 63வது படத்தை இயக்கவுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது…ஏற்கனவே இவர் தான் விஜய் வைத்து இயக்குவார் என்றெல்லாம் தகவல் வந்தது இந்நிலையில் இப்போது ஸ்பெஷல் அப்டேட் வந்து இருக்கின்றது…

அதன்படி தெலுங்கு திரையுலகில் முன்னணி தயாரிப்பு நிறுவனமாக இருக்கு மைத்ரி மூவி மேக்கர்ஸ் தான் ஏகே 63 படத்தை தயாரிக்கவுள்ளார்களாம்….மேலும் தேவி ஸ்ரீ பிரசாத் தான் இப்படத்திற்கு இசையமைப்பாளர் என்றும் கூறப்படுகிறது.

இப்படத்திற்கான பேச்சு வார்த்தை தற்போது நடந்து வரும் நிலையில் விரைவில் இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு தயாரிப்பு நிறுவனத்திடம் இருந்து வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது…அப்படி நடந்தால் கண்டிப்பாக மாஸ் மற்றும் குடும்பம் சம்பந்த பட்ட கதையாக தான் இருக்கும் என்று சொல்லப்படுகின்றது..பொறுத்திருந்து பாப்போம் என்ன அப்டேட் வரும் என்று.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு வெப்பநிலை மேலும் அதிகரிக்க வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!!

More in Cinema News

To Top