Connect with us

சைவத்துக்கு மாறிய அஜித்: ரகசியத்தை உடைத்த நடிகர் ஆரவ்!

Featured

சைவத்துக்கு மாறிய அஜித்: ரகசியத்தை உடைத்த நடிகர் ஆரவ்!

தமிழ் சினிமாவின் முன்னணி ஹீரோ அஜித். சமீபத்தில் “விடாமுயற்சி” திரைப்படம் வெளியானது. மகிழ் திருமேனி இயக்கிய இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.

அனிருத் இசையமைத்துள்ள இந்தப் படத்தின் இசை மிகுந்த பலத்தைப் பெற்றுள்ளது. இதில் அஜித்துடன் திரிஷா, அர்ஜுன், ஆரவ், ரெஜினா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.இந்த படத்தின் பிரமோஷன் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட ஆரவ், அஜித் குமார் குறித்து சில முக்கிய விஷயங்களை பகிர்ந்துள்ளார்.

அவரின் பேச்சு: “அஜித் குமார் ‘விடாமுயற்சி’ மற்றும் ‘குட் பேட் அக்லி’ படங்களுக்காக உடல் எடையை குறைப்பதற்காக டயட்டில் இருந்தார். இதனால் அதிகமாக சாப்பிடுவதை நிறுத்திவிட்டார். பொதுவாக ருசியான உணவுகளை அதிகம் சாப்பிடும் அஜித், தற்போது சைவ உணவுக்கு மாறிவிட்டார்.”

இதனுடன், அஜித் தனது உடல் பராமரிப்பை மிகவும் கவனமாக மேற்கொண்டு, ஆரோக்கிய வாழ்கையைப் பின்பற்றுகிறார்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  ஐபிஎல் 2025: சென்னை சூப்பர் கிங்ஸ் கோப்பையை கைப்பற்றுமா?

More in Featured

To Top