Connect with us

பார்வதி நாயரின் கோலாகல திருமணம்: அழகிய ஜோடியின் புகைப்படங்கள்!

Featured

பார்வதி நாயரின் கோலாகல திருமணம்: அழகிய ஜோடியின் புகைப்படங்கள்!

மாடலிங் துறையில் களமிறங்கி சினிமாவிற்குள் நுழைந்து பிரபலமடைந்த நாயகிகளில் ஒருவர் நடிகை பார்வதி நாயர்.
ஏராளமான அழகி போட்டிகளில் கலந்துகொண்ட பார்வதி நாயர், நேவி குயின் அழகி போட்டியின் டைட்டல் வின்னராக தேர்வானவர்.


தமிழ், தெலுங்கு, கன்னடம் மொழிகளில் படங்கள் நடித்து வந்த பார்வதிக்கு பெரிய ரீச் கொடுத்த படம் அஜித்தின் “என்னை அறிந்தால்” படமாகும்.
கடைசியாக, விஜய்யின் “கோட்” படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
32 வயதை எட்டிய பார்வதி நாயருக்கு, சென்னையை சேர்ந்த தொழிலதிபர் ஆஷ்ரித் என்பவருக்கும் இன்று பிரம்மாண்டமான திருமணம் நடந்தது.


கோல்டன் நிற சேலையில் பாரம்பரிய லுக்கில் பார்வதி நாயர் அற்புதமாக தோன்றி, அவரது கணவரும் பட்டு வேஷ்டி சட்டையில் மெருகாக தோன்றினார்.
இதோ, அந்த திருமண புகைப்படங்கள்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  தனி ஷ் யாருடன் ஹோலி கொண்டாடி இருக்கிறார்? வைரல் புகைப்படங்கள்!

More in Featured

To Top