Connect with us

“நடிகை த்ரிஷா நடிப்பில் வெளியான ‘The Road’ படம் OTTயில் எப்போது Release தெரியுமா?!”

Cinema News

“நடிகை த்ரிஷா நடிப்பில் வெளியான ‘The Road’ படம் OTTயில் எப்போது Release தெரியுமா?!”

நடிகை த்ரிஷாவின், சமீபத்திய க்ரைம் த்ரில்லர் படமான ஓடிடியில் ஸ்ட்ரீமிங்கிற்கு தயாராக உள்ளது. இந்த படம் ஆஹா தமிழ் ஓடிடியில் வெளியாகும் என சொல்லப்படுகி அது. த்ரிஷா சமீபத்தில் நடித்த, ‘தி ரோட்’ படத்தில் நடித்தார்.

க்ரைம் த்ரில்லர் படமாக உருவாகியுள்ள இப்படம் ஒரு மாதத்திற்கு முன்பு திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. ஆனால் வணிக ரீதியில் வெற்றி பெறவில்லை. அருண் வசீகரன் இயக்கத்தில், சில நிஜ சம்பவங்களை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்டது.

சந்தோஷ் பிரதாப், ஷபீர், மியா ஜார்ஜ், எம். எஸ். பாஸ்கர் முக்கிய வேடங்களில் தோன்றினார். இந்த படத்தில் நெடுஞ்சாலையில் ஒரே இடத்தில் நடக்கும் விபத்துகளின் மர்மத்தை தீர்க்கும் பெண்ணாக திரிஷா தனது நடிப்பால் ஈர்க்கிறார்.

அக்டோபர் 10 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான இப்படம் பார்வையாளர்களிடம் கலவையான வரவேற்பைப் பெற்றது. ஒரு மாதத்திற்குப் பிறகு ஓடிடியில் ஸ்ட்ரீம் செய்யப் போகிறது. ‘ தி ரோடு ‘ வரும் நவம்பர் 10 முதல் ஆஹா தமிழ் ஓடிடியில் ஸ்ட்ரீமிங்கிற்கு கிடைக்கும். இதை தயாரிப்பாளர்கள் சமூக வலைதளத்தில் தெரிவித்து உள்ளனர்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  தீபாவளிக்கு ஒன்றாக களமிறங்கும் அமரன் - Bloody Beggar - வெளியான தாறுமாறு தகவல்..!!

More in Cinema News

To Top