Connect with us

தாய்க்கு அசிஸ்டெண்டாக மாறிய ஷரியாவின் மகள் – அவரே பதிவிட்ட வைரல் போட்டோஸ்…

Cinema News

தாய்க்கு அசிஸ்டெண்டாக மாறிய ஷரியாவின் மகள் – அவரே பதிவிட்ட வைரல் போட்டோஸ்…

இந்திய திரையுலகில் தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளிலும் முன்னணி நடிகையாக கொடிகட்டி பறந்தவர் நடிகை ஸ்ரேயா சரண் . தனது ஸ்டைலிஷான நடிப்பால் ரசிகர்கள் மத்தியில் தனக்கென தனி இடம் பிடித்துவிட்டார் .

முன்னணி ஹீரோக்களின் படங்களில் கதாநாயகியாக நடித்து வந்த ஸ்ரேயா, கடந்த 2018-ஆம் ஆண்டு ரஷ்ய நாட்டு டென்னிஸ் வீரர் ஆண்ட்ரே கோஸ்சீவ் என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இந்த தம்பதிக்கு அழகிய பெண் குழந்தை உள்ளது .

சமூக வலைத்தளங்களில் மிகவும் ஆக்டிவாக இருக்கும் இவர் அவ்வப்போது தனது குழந்தையுடன் இருக்கும் புகைப்படத்தையும் வீடியோவையும் வெளியிட்டு அசத்துவார் . நடிகை ஷ்ரேயா பதிவிடும் அந்த வீடியோக்களுக்கும் புகைப்படங்களுக்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பும் கிடைக்கும்.

அந்தவகையில் தற்போது ஸ்ரேயா சரணின் போட்டோஷூட்டுக்கு அவரது மூன்று வயது மகள் கண்ணாடியை பிடித்துக் கொண்டு அசிஸ்டென்ட் போல் உதவி செய்யும் காட்சி உள்ளது. இந்த புகைப்படத்திற்கு ரசிகர்களிடம் இருந்து ஏராளமான லைக்ஸ் மற்றும் கமெண்ட்ஸ் குவிந்து வருகிறது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Cinema News

Advertisement
 

Trending

 
Advertisement
To Top